Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
2:28:23 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8046
#KOTW8046
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், பிப்ரவரி 21, 2012
பாளையம் இப்ராஹிம் மறைவுக்கு மஜ்லிஸுல் நிஸ்வான் மகளிர் மன்றத்தின் சார்பில் இரங்கல்!
செய்திமாஸ்டர் கம்ப்யூட்டர்
இந்த பக்கம் 2871 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (1) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

பொது நல ஆர்வலரும், காயல்பட்டினம் மழ்ஹருல் ஆபிதீன் சன்மார்க்க ஸபையின் செயலாளரும், காயல்பட்டினம் நகர்மன்றத் தலைவரின் தந்தையுமான பாளையம் முஹம்மத் இப்ராஹீம், 14.02.2012 அன்று மாலை 05.00 மணியளவில் காலமானார். அவரின் மறைவுக்கு மஜ்லிசுன் நிஸ்வான் மகளிர் மன்றம் இரங்கல் தெரிவித்துள்ளது. அம்மன்றம் சார்பாக வெளியிடப்பட்டுள்ள அறிக்கை வருமாறு:

அஸ்ஸலாமு அலைக்கும். காயல்பட்டணம் மழ்ஹருல் ஆப்தீன் சன்மார்க்க சபையின் செயலாளரும், நகர்மன்ற தலைவியின் தகப்பனாருமாகிய ஜனாப் பாளையம் இப்ராஹிம் காக்கா அவர்களின் மறைவிற்கு மஜ்லிசுன் நிஸ்வான் மகளிர் மன்றத்தின் சார்பில் தெரிவிக்கும் இரங்கல்.

மர்ஹூம் ஜனாப் பாளையம் இப்ராஹிம் காக்கா அவர்கள் சிறந்த பொதுநல ஆர்வலரும் தொலைநோக்கு பார்வையும் உடையவர் ஆவார்கள். அனைத்து சமூகத்தினரிடமும் நல்லிணக்கத்துடன் பழகி மத நல்லிணக்கத்திற்கு பாடுபட்டவர்கள். அவர்களால் ஆரம்பிக்கப்பட்ட எம் மஜ்லிசுன் நிஸ்வான் மகளிர் மன்றம் வெள்ளிவிழா காண இருக்கும் இவ்வருடம் அவர்களின் மறைவு எங்களுக்கு பேரிழப்பு ஆகும். எம் மதரசாவில் பயின்ற இன்ஷா அல்லாஹ் பயிலவிருக்கின்ற ஒவ்வொரு மாணவியின் கல்வியிலும், அமலிலும் அவர்களுக்கு பங்கு உண்டு என்றால் அது மிகையல்ல. மறுமைக்காக மிகப்பெரிய சொத்தை சேர்த்து வைத்து சென்றிருக்கின்றார்கள்.

எல்லாம் வல்ல அல்லாஹ் அன்னாரின் பிழைகளை பொறுத்து மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்னும் அழகான சொர்க்கபதியை கொடுப்பானாக ஆமீன். அன்னாரின் பிரிவால் வாடும் குடும்பத்தினருக்கு அல்லாஹ் அழகான பொறுமையை கொடுத்தருள்வானாக ஆமீன். தந்தை வழியில் பொது சேவை ஆற்ற வந்திருக்கும் சகோதரி ஆபிதா அவர்களுக்கு தொய்வின்றி பொது பணிகள் ஆற்றிட சகல பாக்கியங்களையும் அல்லாஹ் கொடுத்தருள்வானாக ஆமீன்.


இவ்வாறு அவ்வறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தகவல்:
மஜ்லிசுன் நிஸ்வான் மகளிர் மன்றம்,
தைக்கா தெரு, காயல்பட்டணம்.


[செய்தி திருத்தப்பட்டது @ 14:00/21.2.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற பதவியை கொடுத்து அவர்களின் தர்ஜாவை உயர்த்தி வைப்பானாக ஆமின்..
posted by நட்புடன் - தமிழன்.. முத்து இஸ்மாயில் (காயல்பட்டினம்) [21 February 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 17100

மஜ்லிஸுல் நிஸ்வான் மகளிர் மன்றத்தை பல ஆண்டுகளுக்கு முன் தைக்கா தெருவில் ஆரம்பித்து அதில் நல்ல பல சமூக சேவைகளை செய்ய ஆக்கமும் ஊக்கமும் வழங்கி அங்குள்ள மகளிர்களுக்கு (உஸ்தாதுகளுக்கு) பயற்சிகள் வழங்கி பெரும் சிறப்பை செய்துகாட்டியவர்கள்.. இன்று இந்த பாளையம் இப்ராகிம் அவர்கள் வெள்ளிவிழா காண இருக்கும் இவ்வருடம் இவர் இல்லையே... என்ற ஏக்கம் வருத்தம் உள்ளது...

அதை ஓரளவுக்கு ஆறுதல் சொல்லும் படியாக அவரின் புதல்வி ஜனாபா ஆபிதா அவர்கள் இருக்கிறார்கள்... தனது தந்தை விட்டு சென்ற இந்த நல்ல சேவைகளை மன்றத்திற்கு வழங்குவார்கள் அதில் சந்தேகமில்லை..

வல்ல இறைவன் நம்மை விட்டு சென்ற அந்த புனித மகாமனிதருக்கு மறுமையில் ஜன்னத்துல் பிர்தவ்ஸ் என்ற பதவியை கொடுத்து அவர்களின் தர்ஜாவை உயர்த்தி வைப்பானாக ஆமின்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved