What's the posted byvsm ali (kangxi , jiangmen, china)[21 December 2010] IP: 119.*.*.* China | Comment Reference Number: 1722
SYED MUSTAFA அவர்கள் சொன்னதுபோல lab - ல் தான் test பண்ணியிருக்க வேண்டும். எதற்காக இறைச்சியை பறிமுதல் செய்து அழித்தார்கள் ? Dippo -ன் stamp இல்லை என்றா அல்லது இறைச்சி கேட்டு விட்டது என்றா ? Halal and Hegenic என்பதற்கு ஒரே உத்திரவாதம் dippo - ன் stamp ஒன்றே . stamp ஒருசில இடத்தில்தான் போடுவார்கள். அதிகாரி வந்து பார்ப்பாரே என்பதற்காக stamp செய்த பகுதியை , வியாபாரி விற்காமல் எவ்வளவு நேரம் பாதுகாக்க முடியும் ? நமதூரின் பருவ நிலைக்கு இதெல்லாம் ஒத்து வருமா ? வெளிநாடுகளில் உள்ளதைப்போல் Refridgerator - ல் வைத்து விற்பதுதான் ஒரே வழி. சாதாரண சிறு வியாபாரிகளால் இதை செய்ய முடியாது.
Health Dept ., வியாபாரிகளுக்கு அவர்களுடைய அறிவுரைகளை வழங்க வேண்டும். பிறகு , அதன்படி இல்லையென்றால் தண்டிப்பது நியாயம்.
இப்படி தடாலடியாக வந்து அவர்களின் அதிகாரத்தை காட்டி , வியாபாரிகள் பிழைப்பில் மண்ணைப்போட்டு விட்டார்கள் என்றே தோன்றுகிறது.
பொதுவாக மற்ற ஊர்களை விட நமதூரின் இறைச்சி கடைகள் சுத்தமாகவே உள்ளது. வெளியூரில் இருந்து இங்கு வரும் வாடிக்கையாளர்களே இதற்க்கு சாட்சி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross