Re:தொடர் மின்வெட்டைக் கண்டித... posted byLebbai (Riyadh)[07 March 2012] IP: 88.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 17535
இங்கே பிரச்சனை உதய குமாரோ, அமெரிக்காயோ அல்ல. பதினான்காயிரம் கோடி ரூபாய் மக்கள் எதிர்ப்புக்கு மத்தியில் செலவு செய்துவிட்டு நாடகமாடுவது யார்? அரசியல் வாதிதானே? அவர்களுக்கு வக்காலத்து ஏன் வாங்கணும்?
ச்பெக்ட்ரும் ஊழலில் 1 . 75 லட்சம் கோடி ஊழல் + இஸ்ரோ S Band இல் 2 லட்சம் கோடி அதிகமா ஊழல் , ஆக மொத்தம் இந்த இரண்டு விஷயத்திலுமே 3 , 75 ,௦௦௦, ௦௦,௦௦,௦௦௦ /- ரூபாய் நஷ்டம்.
மேல குறித்த பணத்துக்கும் கூடங்குளம் அணுமின் நிலையத்துக்கா செலவழித்த பணத்துக்கும் பக்கத்தில் வராது. மக்கள் நலன் தான் முக்கியம்.
சகோதரர், உதய குமாருக்கு மொய் எழுதணுமா, ஒரு சில விசக்கிருமிகள் என்று வார்த்தைகளை கொட்டு உள்ளீர்களே? இந்த நிலையம் அமைய எவ்வளவு ஊழல் நடந்தது என்று சிபிஐ சாட்டையை சுழற்றினால், அப்ப தெரியும் எவ்வளவு பணம் கடலில் ஏற்கனேவே கொட்டியாச்சு என்று எல்லோருக்கு தெரியும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross