Re:CFFC நடத்திய கலந்தாலோசனைக... posted bynizam (india)[14 March 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 17670
CFFC அமைப்பினருக்கு தாழ்மையான வேண்டுகோள் கான்சர் விசயத்தில் DCW தொழிற்சாலை முக்கிய காரணம் வகிப்பதில் எந்த சந்தேகமும் இல்லை.
அத்துடன் மேலும் இரண்டு காரணங்கள் உள்ளன. நமுதுரை சுற்றி உள்ள சுற்றுச்சுழலை பாதுகாப்பதில் சக்திவாய்ந்த பனைமரங்கள் திட்டமிட்டு ரியல் எஸ்டேட் நிறுவனங்களால் அழிக்கப்பட்டு வருகிறது. இரண்டாவது நமதூர் எல்கையில் தாராளமாக இடம் இருக்க, ஊருக்குள் மொபைல் டவர்கள் அமைக்கப்பட்டு கதிர்விச்சை பரப்பிகொண்டிர்ருகிறது. இந்த இரண்டு விசயங்களில் நகராட்சியும், CFFC அமைப்பும் தகுந்த நடவடிக்கை எடுக்க வேண்டும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross