செய்தி: நகர குடிநீர் விநியோகமுறையை ஆய்வு செய்ய TWAD வல்லுனர்கள் குழுவினை அமைக்க - உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் நகர்மன்றத் தலைவர் மற்றும் உறுப்பினர்கள் கோரிக்கை! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தாங்கள் முதலச்சரை சந்திப்பதால் ஊரில் யாரும் உங்களுக்கு கட்சி சாயம் பூசபோவது கிடையாது...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்)[03 April 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18049
தலைவி அவர்கள் நகர குடிநீர் விநியோக முறையை ஆய்வு செய்ய TWAD வல்லுனர்கள் குழுவினை அமைக்க உள்ளாட்சித் துறை அமைச்சரிடம் செல்லும் முன் தமிழக முதலமைச்சரை மரியாதை நிமர்த்தமாக ஒரு முறை சந்தித்து வந்தால் நடக்க வேண்டிய பல திட்டங்களில் சில திட்டங்கள் நல்ல முறையில் நடக்க வாய்ப்புகள் உண்டு... நகராட்சி தலைவர் அவர்கள் பதவி பொறுப்பேற்று பல மாதங்கள் கடந்து விட்டது..! இதுவரை சென்னையில் தமிழக முதலமைச்சரை நேரில் சந்திக்காமல் அதுவரை நகர் மக்களின் திட்டபணிகள் குறித்து எந்த அமைச்சரை சந்தித்தும் ஊர் பயன் பெறுவது சந்தேகமே...
தலைவி அவர்களுக்கு எனது மற்றும் ஊர்மக்களின் தயவான வேண்டுகோள்... தயவு செய்து ஊர் நலன் கருதி சென்னையில் இருந்து தாயகம் புறப்படும் முன் தமிழக முதல்வரை நேரில் சந்தித்து நமது நகராட்சியில் கிடப்பில் கிடக்கும் அணைத்து திட்ட கோரிக்கைகளையும் முதலமைச்சரின் முன் வைத்து விட்டு ஊர் திரும்பவும் ...
தாங்கள் முதலச்சரை சந்திப்பதால் ஊரில் யாரும் உங்களுக்கு கட்சி சாயம் பூசபோவது கிடையாது...!
நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்.
உறுப்பினர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross