Re:மின்வெட்டு, மின் கட்டண உய... posted byOMER ANAS (DOHA QATAR.)[08 April 2012] IP: 78.*.*.* Qatar | Comment Reference Number: 18129
ஐயோ....! கட்சிமேல் உள்ள பாசத்தில் ஒரு கருத்தாளர் நான் எழுதிய கருத்தை நெற்றிகண்ணை திறக்காமலேயே குற்றம் என்கிறார்!
நான் எழுதியதின் அர்த்தம்
-----------------------------------------!
உங்கள் கட்சி சொல்வதெல்லாம்,இந்த ஆட்சியாளர்களுக்கு செவிடன் காதில் ஊதிய சங்காகவே படும் என்பதுதான்!
பாராட்டுவது கூட தப்பா?புரிபவர் சரியாக புரியவில்லை என்றால் எல்லா கருத்தும் வில்லங்கம்தான்!
அதற்க்கு ஒரு உதாரணம் !
--------------------------------------!
குற்றாலத்தில் மலர் கண்காட்ச்சியத்தில், தண்ணீர் இன்றி வாடிய ஒரு ரோஜா மலரைக்கண்ட கவிஞ்சன் இப்படி எழுதினானாம்!
வாசரோஜா வாடிபோகலாமா என்று!
புரியாமல் படித்தவனோ?
------------------------------------!
வா சரோஜா வாடி போகலாமா என்று!
புரிபவர்கள் இனியாவது புரிந்து படியுங்கள்!
நன்றி கவிக்கோ அவர்களுக்கு!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross