Re:காயல்பட்டினம் - the City ... posted byமு.அ. பஷீர் மரைக்கார். (காயல்பட்டனம்.)[17 April 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 18293
அட்மின் அவர்களே.
2007 - 2012 தெருவிளக்கு மின்உதிரி பாகங்கள் வாங்கியதில் முறைகேடு ஏற்பட்டுள்ளது என தாங்கள் வைக்கும் குற்றச்சாற்றிற்கு முன்னாள் நகர்மன்ற தலைவர் ஹாஜி வாவு SAR அவர்களிடம் இக்குற்றச்சாற்று குறித்து விளக்கம் கேட்டு பெற்று அதனையும் பாகம் 6 ஆக வெளியிட்டு இருக்கவேண்டும். ஆவனை செய்யப்படுமா?
மு.அ. பஷீர் மரைக்கார்.
காயல்பட்டனம்.
Administrator:
நகர்மன்ற மின் உதிரிபாகங்கள் கொள்முதல் குறித்த கேள்விகள் புதியது அல்ல. முன்னாள் உறுப்பினர் உட்பட பலரால் கடந்த காலங்களில் இது எழுப்பப்பட்டுள்ளது. இந்த செய்தி - அது குறித்து - தற்போது பெறப்பட்டுள்ள கூடுதல் தகவல்கள் அடிப்படையில் வெளியிடப்பட்டுள்ளது.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross