எங்கு இருந்தாலும் தாய் மொழி இன்ப தமிழை எழுத, வாசிக்க, பேச மறவாதீர்கள்... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்)[12 May 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18813
சிறுவர்கள் மற்றும் சிறுமியர்களின் ஆனந்தமான விளையாட்டுக்கு எல்கை தான் ஏது...! தொடரட்டும் உங்கள் ஆனந்த விளையாட்டு - எங்கு இருந்தாலும் தாய் மொழி இன்ப தமிழை எழுத, வாசிக்க, பேச மறவாதீர்கள்...!
உங்கள் ஹாங்காங் ஐக்கியப் பேரவையின் இன்பச் சிற்றுலா தொடர வாழ்த்துக்கள்... ஜமால் மாமா அவர்கள் கையில் வைத்து இருக்கும் வில்லுக்கு பொருத்தமாக ஒரு தலை கிரீடமும் மேல் கவசமும் அணிந்து இருந்தால் மிக அருமையாக இருக்கும்...
ஜமால் மாமா அவர்கள் தனது பொன் சிரிப்பிலும் புன்னைகை முகத்திலும் அன்பான பேச்சிலும் பலரை கொள்ளை (கவர்ந்தவர்) கொண்டவர் ஆவர்...
அனைவரையும் படம் பிடித்தவர் அவர் புகைபடத்தில் இல்லாதது வருத்துமே...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross