Re:ஹாங்காங் ஐக்கியப் பேரவையி... posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபார் )[12 May 2012] IP: 2.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18814
பரபரப்பான வாழ்க்கை சுற்றில், சிறிது ஓய்வும், நிம்மதியும் அளிக்கக்கூடிய இன்பச் சிற்றுலாவில் கலந்து கொண்டு தங்களை ரீசார்ஜ் செய்து கொண்ட உங்களை பார்க்க மிக்க மகிழ்வு... கொஞ்சம் பொறாமையும் கூட.!!
இது மாதிரி எங்கள் நாட்டில் (சௌதி அரேபியாவில்) ஒன்று கூடுதல் என்பது எல்லாம் கஷ்டமும் கூடவே சொந்த காசில் சூனியம் வைத்தது என்று சொல்லுவார்களே அந்த நிகழ்வாக மாறிவிடும். அவ்வளவு கெடுபிடி.
- மக்கள் அனைவர்களையும் ஒருங்கிணைத்து பார்த்ததில் பரவசம். இந்த மாதிரி போட்டோவில் தான் யார் யார் எந்த நாட்டில் இருக்கின்றார்கள் என்று அறிய முடிகின்றது.
- பற்பல வருடங்களுக்கு முன்பு பார்த்த, என் பக்கத்து வீட்டு சகோ. ரவூப் காக்கா (48), அவர்களை காணக்கிடைத்தது, இன்னும் ஒரு மகிழ்வு.
- அங்கு குழந்தைகளின் எண்ணிக்கை தான் அதிகமோ.! மாஷா அல்லாஹ்.
- கேரம் போர்டு விளையாட்டில் பில்லியர்ட்ஸ் குச்சியைக் கொண்டு விளையாடுவது அங்குதான் போல..! ஒரு வேலை புதிய விளையாட்டாக இருக்கலாம்..! நமக்கு எங்கு தெரிகின்றது..?
- கண்ணாடி போடாத ஜமால் மாமாவையும் பார்த்தாச்சு.. மாமா, மாமா... வில்லு அம்பை பிடிக்கின்ற பிடி சரி இல்லையே...! கவனம்.
- தொழுகையைப் பற்றி ஒரு குறிப்பும் இல்லையே.. ஒரு வேலை பதிவு செய்ய மறந்து இருப்பீர்கள். அடுத்த நிகழ்வில் போட்டோவுடன் பதிவு செய்ய மறந்து விடாதீர்கள்.
ஆக மொத்தம் சந்தோசமான நிகழ்வுகள் அதிகம், அதிகம் தாங்களின் வாழ்வில் தொடர வாழ்த்துக்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross