நகராட்சி தலைவி தமது கட்சியில் இணையட்டும் என்று எதிர்பாராதீர்கள்...ஐயா அதனால் பாதிக்கபடுவது நமது நகர் மக்களே...! posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்)[16 May 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 18874
ஒரு தாழ்மையான வேண்டுகோள் ஐயா - 2012-2013ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நமதூருக்கும் நமக்கும் இப்போது முக்கியமில்லை ஐயா...
நகரில் குடிக்க குடி தண்ணீர் இல்லாமல் மக்கள் மிகவும் கவலை படுகிறார்கள்.. அதற்க்கு ஆளும் கட்சியாகிய நீங்கள் உங்கள் தலைமைகளை அணுகி நமதூருக்கு தடை இல்லா குடி தண்ணீருக்கு வழி செய்யுங்கள் ஐயா.. நகராட்சி தலைவி தமது இயக்கத்தில் (கட்சியில்) சேர்ந்தால் மட்டுமே நகருக்கு குடி தண்ணீர் வர முயற்சிகள் எடுப்போம்னு என்கிற சிந்தனைகள் இருந்தால் நகர மக்களின் நன்மைக்காக அதை மாற்றிகொள்ளுங்கள் ஐயா..
நகர் மன்ற தலைவி சுயேட்சையாகவும் நீங்கள் ஆளும் கட்சியாகவும் இணைந்து இந்த குடி தண்ணீர் விசியத்தில் தமது தலைமைகளை அணுகினால் இதற்க்கு ஒரு நல்ல வழி நகருக்கு பிறக்கலாம் ஐயா..
நகர் நன்மையை எதிர் பாருங்கள்...! நகராட்சி தலைவி தமது கட்சியில் இணையட்டும் என்று எதிர்பாராதீர்கள்...ஐயா அதனால் பாதிக்கபடுவது நமது நகர் மக்களே...!
ஈகோவை மறப்போம்... ! நகருக்கு நீர் வர முயற்சி எடுப்போம்..
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross