Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:52:47 AM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8449
#KOTW8449
Increase Font Size Decrease Font Size
செவ்வாய், மே 15, 2012
நகர ஜெ.பேரவை சார்பில் பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 2361 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (2) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் நகர ஜெயலலிதா பேரவை சார்பில், 2012-2013ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம், 14.05.2012 அன்று மாலை 05.30 மணியளவில், காயல்பட்டினம் பேருந்து நிலையம் அருகில் நடைபெற்றது.

அதிமுக நகர செயலாளர் செய்யது காசிம் நிகழ்ச்சிக்குத் தலைமை தாங்கினார். கட்சியின் தலைமைக் கழக பேச்சாளர் பி.லில்லி ராஜ், ஜெயலலிதா பேரவை மாவட்ட செயலாளர் மு.விஜயகுமார், திருச்செந்தூர் ஒன்றிய செயலாளர் ராமச்சந்திரன், ஜெயலலிதா பேரவை நகர செயலாளர் எல்.எஸ்.அன்வர் மற்றும் கட்சியின் மாவட்ட, ஒன்றிய, நகர நிர்வாகிகள் கலந்துகொண்டு உரையாற்றினர்.



கட்சியின் மாவட்ட சிறுபான்மைப் பிரிவு தலைவர் எம்.ஜே.செய்யித் இப்றாஹீம் நன்றி கூறினார். நிகழ்ச்சி ஏற்பாடுகளை, காயல்பட்டினம் நகர ஜெயலலிதா பேரவை நிர்வாகிகள் செய்திருந்தனர்.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. நகராட்சி தலைவி தமது கட்சியில் இணையட்டும் என்று எதிர்பாராதீர்கள்...ஐயா அதனால் பாதிக்கபடுவது நமது நகர் மக்களே...!
posted by நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். ( காயல்) [16 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 18874

ஒரு தாழ்மையான வேண்டுகோள் ஐயா - 2012-2013ஆம் ஆண்டிற்கான தமிழக பட்ஜெட் விளக்க பொதுக்கூட்டம் நமதூருக்கும் நமக்கும் இப்போது முக்கியமில்லை ஐயா...

நகரில் குடிக்க குடி தண்ணீர் இல்லாமல் மக்கள் மிகவும் கவலை படுகிறார்கள்.. அதற்க்கு ஆளும் கட்சியாகிய நீங்கள் உங்கள் தலைமைகளை அணுகி நமதூருக்கு தடை இல்லா குடி தண்ணீருக்கு வழி செய்யுங்கள் ஐயா.. நகராட்சி தலைவி தமது இயக்கத்தில் (கட்சியில்) சேர்ந்தால் மட்டுமே நகருக்கு குடி தண்ணீர் வர முயற்சிகள் எடுப்போம்னு என்கிற சிந்தனைகள் இருந்தால் நகர மக்களின் நன்மைக்காக அதை மாற்றிகொள்ளுங்கள் ஐயா..

நகர் மன்ற தலைவி சுயேட்சையாகவும் நீங்கள் ஆளும் கட்சியாகவும் இணைந்து இந்த குடி தண்ணீர் விசியத்தில் தமது தலைமைகளை அணுகினால் இதற்க்கு ஒரு நல்ல வழி நகருக்கு பிறக்கலாம் ஐயா..

நகர் நன்மையை எதிர் பாருங்கள்...! நகராட்சி தலைவி தமது கட்சியில் இணையட்டும் என்று எதிர்பாராதீர்கள்...ஐயா அதனால் பாதிக்கபடுவது நமது நகர் மக்களே...!

ஈகோவை மறப்போம்... ! நகருக்கு நீர் வர முயற்சி எடுப்போம்..


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நகர்மன்றத்தளைவிக்கும் A.I.A.D.M.K நிர்வாகிகளுக்கும் ஓர் நிமிடம்!
posted by MOHIDEEN ABDUL KADER (ABUDHABI) [16 May 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18878

அஸ்ஸலாமு அழைக்கும்.

நகர்மன்ற தலைவி அவர்களே!

தங்களுக்குள் நடப்பு அரசாங்க அரசியல் கட்சியில் சேரும் எண்ணம் இருந்தால் கடந்த நகர்மன்றதலைவி ஜனாபா. வகிதா அவர்களின் அனுபவமும் இதே போன்று சுயேச்சையாக மக்களால் தேர்ந்டுக்கப்பட்டு இதே A.I.A.D.M.K அரசால் கவரப்பட்டு சேர்ந்து காயல் மக்களுக்கு என்ன பலன் கிடைத்தது என்றும் அவர்களின் ஆலோசனைகளும் மனதில் வைப்பது நன்று.

A.I.A.D.M.K. நிர்வாகிகளே!

தாங்கள் சுயேச்சையாக மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒருவரை பொறுப்பில் இருக்கும் போது முன்பு சகோதரி வகிதா அவர்களின் போது தவறு செய்தது போல் தற்போதும் மீண்டும் அதுபோல் செய்ய சிறிது கூட நினைத்து விடாதீர்கள்.அது ஒரு பயனும் கண்டிப்பாக தராது.

தங்கள் கட்சிகளோ ஓர் இந்திய தேசியளவில் மாபெரும் கட்சி.நல்ல பல தலைவர்களையும் கட்டுபாடான அம்மாவின் தலைமையும் கொண்ட கட்சி. நீங்கள் காயல் மக்களின் மனதில் இடம்பெற இந்த மிகச்சிறிய ஆபிதா அவர்கள் மூலம் தான் முடியும் என்று தப்புகணக்கு போட்டிடாமல் தாங்கள் இன்னகர்மன்ற தலைவியை சுயேட்சையாக வைத்துகொண்டே அவர்களுக்கு தங்களின் தனிப்பட்ட அனுபவம் திறமைகளை கொண்டு தங்கள் தலைமைகளைத் தொடர்புக்கொண்டு நமது காயலின் அனைத்து மிக மிக அவசியமான அவசரமான திட்டங்களை தனித்து நின்று பெற்றும், பெறவும் நகர்மன்ற தலைவிக்கு உதவி செய்தும் நிருபித்தால் காயல் மக்கள் ஆபிதா அவர்களையோ, அரசியல் கட்சிகளையோ பாராமல் யார் எப்படி உதவி செய்தார்கள் என்று மட்டும் பார்த்து அவர்களை தங்கள் மனதில் நிறுத்தி ஆதரிப்பார்கள் என்பதில் திட்டமாக எந்த சந்தேகமும் இல்லை!

வெறும் விளக்ககூட்டகளை போட்டுக்கொண்டு காலம் மற்றும் நிதிகளை வீண்விரயம் செய்யாமல் நமது நகரமன்றத்தின் அனைத்து திட்டங்களை ஒவ்வொன்றாக முடித்து சாதனைகூட்டன்களை போட்டு அசத்துங்கள் அன்பர்களே.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved