இந்தியாவில் இருந்து இந்திய ஹஜ் குழு மூலமாக - ஹஜ் பயணம் மேற்கொள்ள, பயணியர் தேர்வில் - ஒதுக்கீடு (Quota) முறை
கையாளப்படுகிறது. தமிழக பயணியரை தேர்வு செய்ய குலுக்கல் இன்று மதியம் சென்னையில் நடைபெறுகிறது.
இதற்கு அடிப்படையாக 2001 ஆம் ஆண்டு இந்திய மக்கள் தொகை கணக்கெடுப்பு பயன்படுத்தப்படுகிறது. இந்தியாவில் உள்ள
மொத்த முஸ்லிம்கள் ஜன தொகையில் - ஒவ்வொரு மாநிலத்திலும் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை - சதவீதமாக மாற்றப்பட்டு, அதன்
அடிப்படையில் ஒவ்வொரு மாநிலத்திற்கும் இட ஒதுக்கீடு செய்யப்படுகிறது.
உதாரணமாக 2001 ஆம் ஆண்டு மக்கள் தொகை கணக்கெடுப்புப்படி - இந்தியாவில் முஸ்லிம்களின் எண்ணிக்கை 138,188,240. அதாவது 13.8
கோடி. இதில் தமிழகத்தில் உள்ள முஸ்லிம்களின் எண்ணிக்கை - 3,470,647. அதாவது 34 லட்சம். இந்தியாவில் உள்ள மொத்த முஸ்லிம்களின்
எண்ணிக்கையில் தமிழக முஸ்லிம்களின் சதவீதம் 2.51. ஆகவே - இந்திய ஹஜ் குழு மூலம் ஒதுக்கப்படும் 114,000 இடங்களில் - 2. 51
சதவீதமான 2,863 இடங்கள் - தமிழகத்திற்கு ஒதுக்கப்படுகிறது.
மாநிலங்கள் வாரியாக ஒதுக்கப்பட்டுள்ள இடங்கள் விபரம் வருமாறு ...
(1) அந்தமான் மற்றும் நிகோபார்
மொத்த மக்கள் தொகை - 356,152
முஸ்லிம்கள் தொகை - 29,265
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 0.02%
ஒதுக்கீடு - 24
(2) ஆந்திர பிரதேஷ்
மொத்த மக்கள் தொகை - 76,210,007
முஸ்லிம்கள் தொகை - 6,986,856
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 5.06%
ஒதுக்கீடு - 5,764
(3) அஸ்ஸாம் *
மொத்த மக்கள் தொகை - 26,655,528
முஸ்லிம்கள் தொகை - 8,413,252 *
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 6.09%
ஒதுக்கீடு - 6,941
(4) பீகார்
மொத்த மக்கள் தொகை - 82,998,509
முஸ்லிம்கள் தொகை - 13,722,048
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 9.93%
ஒதுக்கீடு - 11,320
(5) ஜார்கண்ட்
மொத்த மக்கள் தொகை - 26,945,829
முஸ்லிம்கள் தொகை - 3,731,308
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 2.70%
ஒதுக்கீடு - 3,078
(6) சண்டிகர்
மொத்த மக்கள் தொகை - 900,635
முஸ்லிம்கள் தொகை - 35,548
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 0.03%
ஒதுக்கீடு - 29
(7) சத்தீஸ்கர்
மொத்த மக்கள் தொகை - 20,833,803
முஸ்லிம்கள் தொகை - 409,615
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 0.30%
ஒதுக்கீடு - 338
(8) தாத்ரா நகர் ஹவேலி
மொத்த மக்கள் தொகை - 220,490
முஸ்லிம்கள் தொகை - 6,524
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 0.00%
ஒதுக்கீடு - 5
(9) டாமன் மற்றும் தியு
மொத்த மக்கள் தொகை - 158,204
முஸ்லிம்கள் தொகை - 12,281
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 0.01%
ஒதுக்கீடு - 10
(10) டில்லி
மொத்த மக்கள் தொகை - 13,850,507
முஸ்லிம்கள் தொகை - 1,623,520
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 1.17%
ஒதுக்கீடு - 1,339
(11) கோவா
மொத்த மக்கள் தொகை - 1,347,668
முஸ்லிம்கள் தொகை - 92,210
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 0.07%
ஒதுக்கீடு - 76
(12) குஜராத்
மொத்த மக்கள் தொகை - 50,671,017
முஸ்லிம்கள் தொகை - 4,592,854
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 3.32%
ஒதுக்கீடு - 3,789
(13) ஹிமாச்சல் பிரதேஷ்
மொத்த மக்கள் தொகை - 6,077,900
முஸ்லிம்கள் தொகை - 119,512
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 0.09%
ஒதுக்கீடு - 99
(14) ஹரியானா
மொத்த மக்கள் தொகை - 21,144,564
முஸ்லிம்கள் தொகை - 1,222,916
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 0.88%
ஒதுக்கீடு - 1,009
(15) ஜம்மு மற்றும் காஸ்மீர்
மொத்த மக்கள் தொகை - 10,143,700
முஸ்லிம்கள் தொகை - 6,793,240
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 4.92%
ஒதுக்கீடு - 5,604
(16) கர்நாடகா
மொத்த மக்கள் தொகை - 52,850,562
முஸ்லிம்கள் தொகை - 6,463,127
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 4.68%
ஒதுக்கீடு - 5,332
(17) கேரளா
மொத்த மக்கள் தொகை - 31,841,374
முஸ்லிம்கள் தொகை - 7,863,842
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 5.69%
ஒதுக்கீடு - 6487
(18) லச்சதீவு
மொத்த மக்கள் தொகை - 60,650
முஸ்லிம்கள் தொகை - 57,903
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 0.04%
ஒதுக்கீடு - 48
(19) மத்திய பிரதேஷ்
மொத்த மக்கள் தொகை - 60,348,023
முஸ்லிம்கள் தொகை - 3,841,449
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 2.78%
ஒதுக்கீடு - 3,169
(20) மகாராஷ்டிரா
மொத்த மக்கள் தொகை - 96,878,627
முஸ்லிம்கள் தொகை - 10,270,485
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 7.43%
ஒதுக்கீடு - 8,473
(21) மணிப்பூர்
மொத்த மக்கள் தொகை - 2,166,788
முஸ்லிம்கள் தொகை - 190,939
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 0.14%
ஒதுக்கீடு - 158
(22) ஒரிசா
மொத்த மக்கள் தொகை - 36,804,660
முஸ்லிம்கள் தொகை - 761,985
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 0.55%
ஒதுக்கீடு - 629
(23) புதுச்சேரி
மொத்த மக்கள் தொகை - 974,345
முஸ்லிம்கள் தொகை - 59,358
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 0.04%
ஒதுக்கீடு - 49
(24) பஞ்சாப்
மொத்த மக்கள் தொகை - 24,358,999
முஸ்லிம்கள் தொகை - 382,045
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 0.28%
ஒதுக்கீடு - 315
(25) ராஜஸ்தான்
மொத்த மக்கள் தொகை - 56,507,188
முஸ்லிம்கள் தொகை - 4,788,227
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 3.47%
ஒதுக்கீடு - 3,950
(26) தமிழ்நாடு
மொத்த மக்கள் தொகை - 62,405,679
முஸ்லிம்கள் தொகை - 3,470,647
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 2.51%
ஒதுக்கீடு - 2,863
(27) திரிபுரா
மொத்த மக்கள் தொகை - 3,199,203
முஸ்லிம்கள் தொகை - 254,442
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 0.18%
ஒதுக்கீடு - 210
(28) உத்தர் பிரதேஷ்
மொத்த மக்கள் தொகை - 166,197,921
முஸ்லிம்கள் தொகை - 30,740,158
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 22.25%
ஒதுக்கீடு - 25,359
(29) உத்தராஞ்சல்
மொத்த மக்கள் தொகை - 8,489,349
முஸ்லிம்கள் தொகை - 1,012,141
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 0.73%
ஒதுக்கீடு - 835
(30) மேற்கு வங்காளம்
மொத்த மக்கள் தொகை - 80,176,197
முஸ்லிம்கள் தொகை - 20,240,543
இந்திய முஸ்லிம்கள் எண்ணிக்கையில் மாநில முஸ்லிம்கள் - 14.65%
ஒதுக்கீடு - 16,698
* அஸ்ஸாம் ஒதுக்கீட்டில் கீழ்க்காணும் மாநிலங்களின் ஒதுக்கீடும் அடங்கும்:
<> அஸ்ஸாம் (மொத்த மக்கள் தொகை - 26,655,528; முஸ்லிம்கள் - 8,240,611)
<> அருணாச்சல் பிரதேஷ் (மொத்த மக்கள் தொகை - 1,097,968; முஸ்லிம்கள் - 20,675)
<> மேகாலயா (மொத்த மக்கள் தொகை - 2,318,822; முஸ்லிம்கள் - 99,169)
<> மிசோரம் (மொத்த மக்கள் தொகை - 888,573; முஸ்லிம்கள் - 10,099)
<> நாகாலாந்து (மொத்த மக்கள் தொகை - 1,990,036; முஸ்லிம்கள் - 35,005)
<> சிக்கிம் (மொத்த மக்கள் தொகை - 540,851; முஸ்லிம்கள் - 7,693) |