காயல்பட்டினம் தீவு தெருவில் அமைந்துள்ள அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளியில் - பொதுப்பணித்துறை, ரூபாய் 68 லட்சம் மதிப்பீட்டில், கட்டுமான பணிகள் மேற்கொள்ளவுள்ளது. இதற்கான டெண்டர் மே 11 அன்று நிறைவடைந்தது.
இக்கட்டுமான பணிகள் மூலம் அரசு பெண்கள் மேல்நிலைப்பள்ளி 6 புதிய வகுப்பறைகளும், ஆய்வுக்கூடம் மற்றும் புதிய குடிநீர் விநியோகம் அமைப்பும் பெறவுள்ளது.
1. வாழ்த்துக்கள்! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[17 May 2012] IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18896
அஸ்ஸலாமு அழைக்கும்.
நடப்பு A.I.A.D.M.K. அரசிற்கு நல வாழ்த்துக்கள்! இதுபோல் நமது நகரின் மிக அவசியமான குடிநீர் குறைகளை மிக விரைவில் போக்க நடவடிக்கை சயல்வடிவமாக்கி காண்பித்து சாதனை புரிந்திடுங்கள்.
2. Re:காயல்பட்டினம் அரசு பெண்கள... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[18 May 2012] IP: 37.*.*.* | Comment Reference Number: 18902
அஸ்ஸலாமு அலைக்கும்.
நமது ஊரில் அமைந்துள்ள அரசு பெண்கள் பள்ளியை தமிழக அரசு செப்பனிட மேற்கொள்ளபட்ட முயற்சிக்கு நம் ஊர் பொது மக்கள் அணைவர்களும் >>>>. தமிழக அரசை பாராட்ட வேணும்.""" வாழ்த்துக்கள் """""
தீவு தெருவில் அமைந்துள்ள அரசு பெண்கள் பள்ளியை நாம் பார்க்கும் போது எல்லாம். நம் மனதுக்கு ரொம்ப கஷ்டமாக இருக்கும். காரணம். நம் ஊரில் முதல் முதலாக அமைந்த பழமையான அரசு பெண்கள் பாடசாலை இப்படி மோசமான நிலமையில் உள்ளதே என்று ....... சரி இப்பவாது நம் தமிழக அரசின் கவனம் இந்த பக்கம் திரும்பியதே அல்ஹம்துலில்லாஹு.
கட்டுமான பணிகள் மேற்கொள்ளும் போது மேல்நிலைப்பள்ளி எங்கு செயல் படுமாம் ???
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross