Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
6:47:08 AM
திங்கள் | 25 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1943, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5612:0915:3118:0119:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:14Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்01:33
மறைவு17:55மறைவு13:55
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
05:0005:2605:52
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:09
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 8456
#KOTW8456
Increase Font Size Decrease Font Size
வியாழன், மே 17, 2012
நாளை (மே 18) மாதாந்திர பராமரிப்பு மின்தடை!
செய்திகாயல்பட்டணம்.காம்
இந்த பக்கம் 2697 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (7) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

மே 18 (நாளை; வெள்ளி) அன்று காயல்பட்டினம் உள்ளிட்ட - ஆறுமுகநேரி துணை மின் நிலையத்திற்குட்பட்ட பகுதிகளில் மாதாந்திர பராமரிப்புப் பணிகளுக்காக மின்தடை செய்யப்படவுள்ளது.

காலை 09.00 மணி முதல் மாலை 05.00 மணி வரை இந்த மின்தடை செயல்பாட்டில் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:நாளை (மே 18) மாதாந்திர பர...
posted by M.S.ABDULAZEEZ (Guangzhou) [17 May 2012]
IP: 119.*.*.* China | Comment Reference Number: 18887

வந்துடாங்கய்யா....... வழக்கம்போல...?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. நாளை (மே 18) மாதாந்திர பர...
posted by hasbullah (dubai) [17 May 2012]
IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18889

இந்தக் கடமையை மட்டும் தவறாம செய்றாங்கப்பா? சரி தான் அவர்களும் வேலை செய்தார்கள் என்று காணிக்க வேண்டுமே?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:நாளை (மே 18) மாதாந்திர பர...
posted by Abdulkader ThaikaSahi MSS (Riyadh, KSA) [17 May 2012]
IP: 146.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18890

கடந்த இரண்டு மாதங்களாக வெள்ளிக்கிழமை மாதாந்திர பராமரிப்பு நடைபெறுகிறதே? எதாவது உள்குத்து இருக்குதோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:நாளை (மே 18) மாதாந்திர பர...
posted by M.S.Kaja Mahlari. (Singapore) [17 May 2012]
IP: 220.*.*.* Singapore | Comment Reference Number: 18891

இப்போ இருக்கும் மின்வெட்டை இன்னும் கொஞ்சம் அதிகப்படுத்தி ,ஏதோ மாதத்திற்கு "ஒரு சில மணிநேரம்" மின்சார சப்ளை கொடுத்துவிட்டால் ,இனி மாதாந்திர "பராமரிப்பு " என்ற ஒன்றே தேவை இருக்காது. ஏனெனில் மின்சார சப்ளை இருந்தால் தானே பராமரிப்பு என்ற ஒன்று இருக்கும்.!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:நாளை (மே 18) மாதாந்திர பர...
posted by சாளை பஷீர் (சதுக்கைத்தெரு,காயல்பட்டினம்) [17 May 2012]
IP: 116.*.*.* India | Comment Reference Number: 18893

ஏப்ரல் மாதம் 27 ஆம் தேதிதான் மாதாந்திர பராமரிப்பு மின்தடை என பகல் முழுக்க மின்சாரத்தை தடை செய்தார்கள்.

இன்னும் ஒரு மாதம் கூட ஆகவில்லை .20 நாட்கள்தான் ஆகின்றது. அதற்குள் மீண்டும் மாத மின் தடை என்றால் என்ன அர்த்தம்?

அதுவும் குறிப்பாக வெள்ளிக்கிழமை அன்றுதான் திரும்ப திரும்ப மின்தடை செய்யப்படுகின்றது.

மக்கள் விரோதமும் மதத்துவேஷமும் கை கோர்த்துள்ளதோ?


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. கம்பி வடத்திலும் காவி வாடை வீசுகின்றதே....? கடவுளே...!!!
posted by ஹிஜாஸ் மைந்தன். (புனித மக்கா.) [17 May 2012]
IP: 90.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18899

ஒரு வேளை இச் செய்தியின் தலைப்பை இப்படி வைத்திருக்கலாமோ? நாளை (மே 18) மாதாந்திர வெள்ளிக்கிழமை விரத மின்தடை! மின்சார வாரியம் போகிற போக்கைப் பார்த்தால் இனி தலைப்பு இப்படி வந்தாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை...!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re:நாளை (மே 18) மாதாந்திர பர...
posted by K.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR) [18 May 2012]
IP: 37.*.*.* | Comment Reference Number: 18905

அஸ்ஸலாமு அலைக்கும்.

அடடா..................அடடா.....அடடா..... வந்துடான்கையா.... வந்துடாங்க ......பவர் கட் ஆசாமி ...... ஆமா அதானே டேய்லி தான் பவர் கட் பன்னுகிறர்களே அப்படி இருக்க இது என்னதுக்கு சார் >>

ஏன் இவர்கள் மாதாந்திர பராமரிப்பு மின்தடையை குறிப்பாக வெள்ளி கிழமைகளில் எடுகிறார்கள் காரணம் என்னவாம் ???? நம் இஸ்லாமிய சமுதாய மக்களுக்கு வெள்ளி கிழமை மிக முக்கியமான நாள் அல்லவா......( ஜும்மா சமையம் நம் மக்களுக்கு ரொம்பதான் கஷ்டம் ) இது நாளில் பவர் கட் பன்னுவதை மின்சார துறை தவிர்ப்பது நல்லது மற்ற நாளில் இந்த மாதாந்திர பராமரிப்பு மின்தடையை வைத்து கொள்ளலாமே .

PLZ மின்சார துறை அதிகாரிகள் கொஞ்சம் யோசித்து.செயல் படவும்.

வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers
AKM JewellersFaams

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved