விதிமீரளுடன் முறைகேடான நிர்வாகத்தை கொடுத்துவிட்டு தலைமறைவாக விருப்ப மாற்றம் பெற்ற அனைத்து ஊழியர்கள், அதிகாரிகளை கூண்டில் நிறுத்த வேண்டும்! posted byMOHIDEEN ABDUL KADER (ABUDHABI)[16 May 2012] IP: 195.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 18877
அஸ்ஸலாமு அழைக்கும்.
இந்த செய்தி கடந்த நகர்மன்ற கூட்டத்தொடரில் தலைவியால் காரசாரமான விவாதிக்கப்பட்ட பழைய நகர்மன்றத்தைப்போல் இன்னகர்மன்றத்தையும் இத்தனை விழிப்புணர்வுகளுக்கு மதத்திலும் முறைகேடாக முயற்சிக்கும் குள்ளநரிகள் என்று எந்த கால அவகாசமும் கொடுக்காமல் உடனுக்குடன் வெளியிடப் பட்டிருக்கவேண்டும்.
மக்களால் முறையாக தேர்ந்தெடுக்கப்பட்டுள்ள இன்னகர்மன்றத்தை உதாசீனப்படுத்துவதுடன் அனைத்துனகர்மன்ற உறுப்பினர்களுக்கும் சரியான சவாலாகவே திகழ்கிறார்கள் என்பது தெளிவாக தெரிகிறது.
தேர்தலில் மேடையில் பேசியதை அனைத்து உறுப்பினர்களும் ஒன்று சேர்ந்து இந்த போட்டியில் தவறு செயும் குள்ளநரிகள் வெற்றிபெருகிறதா அல்லது நேர்மையான, சொன்னதை செய்யும் தகுதிவாய்ந்தவர்கள் தான் நாங்கள் என்ற நகர்மன்றம் வெற்றிபெருகிறதா என்று பொறுத்து இருந்து பார்ப்போம்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross