எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே... posted byசட்னி,செய்யது மீரான் (ஜித்தா, சவுதி அரேபியா )[16 May 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 18884
அஸ்ஸலாமு அலைக்கும்.
இந்தப்பொருள் சம்பந்தமாக இதே வலைதளத்தில் இது வரை
வந்துள்ள செய்திகளை வெளிப்படையாக தந்துள்ளார்கள்.
1, சாதாரண கூட்டத்தில் - 2, டெண்டர் அறிவிப்பு
3,ஏப்ரல் 2 அன்று - காயல்பட்டினம் நகராட்சியில் தொடர்ந்து மீறப்படும் டெண்டர்கள் குறித்த விதிமுறைகள்!என்ற தலைப்பில் - காயல்பட்டணம்.காம் செய்தி வெளியிட்டிருந்தது.
4, - ஏப்ரல் 3 - 5, ஒத்திவைக்கப்படுவதாக விளம்பரம்
6, புதிய விளம்பரம், ஏப்ரல் 8 அன்றும் வெளியிடப்பட்டது.
7, மாநில அளவிலான இரண்டு நாளிதழ்களில்
8, இதுவரை தமிழக அரசின் ஈ-டெண்டர் இணையதளத்தில் இந்த டெண்டர் வெளியிடப்படவில்லை.
9, நகராட்சி நிர்வாகத்துறையின் டெண்டர் இணையதளத்தில்
இவைகள் யாவும் வெளியாகியும் அடுத்து இதோ வந்துள்ள செய்திகளாகும் நாம் யாவரும் பார்த்தது தான்.இன்று இதோ
10,ஆவதாக காயல்பட்டினம் நகராட்சிக்கு ஈ-டெண்டர் அலர்ஜி???
இதுவே கடைசியான செய்தியாக இருந்தும்,
இந்த திட்டம் எந்த ஊடுருவலும்,ஊழலும் இல்லாது
நல்லதோர் நம்பகத்தன்மையோடு நிறைவேறியது
என்ற நல்ல செய்தியாக வெளிவரணும்
என உண்மையையை,அத்துடன் நன்மையை விரும்பும்
உங்களைப்போல் நானும் மிக்க ஆவலோடு
காத்து இருக்கின்றோம். அப்படி இருப்பின் சந்தோசப்படுவோமாக இன்ஷாஅல்லாஹ்..
இவ்வளவு விழிப்புணர்வோடு,வெளிப்படையோடு
இந்த நகர்மன்றம் இயங்குவதாக நாம் எல்லோரும் பேசிக்கொள்கின்றோம்.நம்புகின்றோம் அப்படி என்றால் நாம் யாரை யாரிடம் குறை காண்பதுங்கோ?????
போட்டோ அல்லது வீடியோ பிடித்து மக்களுக்கு காட்டினாலும் சரி அல்லது சீதக்காதி திடல்,பேருந்து நிலையம் போன்ற பொது மக்கள்கள் கூடும் பொது இடத்தில் வைத்து நகர் மன்ற கூட்டத்தை நடத்தினாலும் எந்த முன்னேற்றமும்
இருக்காது போல் தெரிகின்றது.
திருடனாய் பார்த்து திருந்தா விட்டால் திருட்டை ஒழிக்க முடியாது என்ற பட்டுக்கோட்டையாரின் பாடல் வரி உண்மையை கூறுகின்றது.நன்றி
இந்த மாதிரி தகவல் தொழில் நுட்ப வசதிகள் இல்லாதும்,
இப்படி இருந்தும் இவைகளை கண்டும் காணாது இருந்த முந்தைய அத்தனை நிர்வாகங்களையும் நாம் ஏதோ குற்றம் செய்துவிட்டார்கள் என்று சொல்லவும் முயற்சிக்க முடியுமா??
வார்த்தைகளை,கருத்துகளை தெரிந்து விளங்கி விமர்சிப்போமாக,பதிவு செய்வோமாக.
எல்லாம் அறிந்தவன் அல்லாஹ் ஒருவனே...
என்றும் அன்புடன்
சட்னி,செய்யது மீரான்
ஜித்தா, சவுதி அரேபியா
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross