எவனும் யோக்கியன் அல்ல.என்ன பாடுபட்டு ஜெய்ச்சிருக்கேன். posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (kayalpatnam)[16 June 2012] IP: 123.*.*.* India | Comment Reference Number: 19361
நான் தவறிலைத்ததை நிரூபித்தால் ராஜினாமா செய்கிறேன் என்று சொல்லவில்லை, "முபாலா" செய்கிறேன் என்று சொல்லும் உண்மையான ஈமானுள்ள முஸ்லிம் லுக்மான் அவர்களைப்போல் மற்றைய உறுப்பினர்களும் முன் வருவார்களா?
ஊர்வீதிஎங்கும் ஒவ்வொருவரின் வாயில் இருந்தும் வரும் வார்த்தைகளாக வலம் வந்து கொண்டிருக்கிறது!
நாமும் லுக்மான் மாதிரி சொல்லி நம்மை தூய்மைபடுத்த முன்வருவோமா? என்று சிலர் வந்தாலும் வருவார்கள் என்று என் நண்பன் சொல்கிறான். அவன் நம்பிக்கை எத்தனை நாள், மாதம், வருடம் என்று எதிர்பார்போமாக!
தம்பி முஸ்தாக்கே, நான் 10 வது வார்டில் மாஷா அல்லாஹ் செய்து காக்கா அவர்களுக்காக அவர்களின் கொடைத்தன்மை, இபாதத்து, நேர்மை, எந்த பிர எதிர்பார்ப்புக்கும் ஆசைக்கும் அவசியமில்லா வசதி வாய்ப்பு, தன் சொந்த இடத்தில் சொந்தமாக பள்ளிவாசல் கட்டி தன் சொந்த செலவிலேயே பரிமாரிக்கும் மார்க்க பற்றுள்ள ஒருவரை தேர்தெடுங்கள் என்றுதான் சொன்னேனே தவிர எதிர்த்து நின்ற எவரைப்பற்றியும் சொல்லவில்லை.10 வது வார்டு மக்களை அல்லாஹ் காப்பாற்றுவானாக!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross