சகோ. லுக்மான் அவர்களே! posted byFirdous (Colombo)[19 June 2012] IP: 112.*.*.* Sri Lanka | Comment Reference Number: 19457
நகர்மன்ற தலைவரை அ.தி.மு.க வில் இணைய தாங்கள் நிர்பந்தித்தது உண்மையா? சகோ. ஹாமித் ரிபாய் அவர்களின் குற்றச்சாற்றில் வினவிருந்தார். அதற்கு உங்களது பதிலில் குறிப்பிடவில்லையே. தயவுகூர்ந்து எங்களை போன்றோர் உங்கள் மீது கொண்டிருக்கும் நம்பிக்கைக்காக தெளிவுப்படுத்தவும்.
குறை இல்லாதவன் இறைவன் ஒருவனே! சிருவிசயங்களில் பேதங்களை ஏற்ப்படுத்தி ஊழல் போன்ற கொடிய விசயங்களை அரங்கேற தாங்கள் ஒருபோதும் இருந்திடவேண்டம். தலைவர் மாற்றப்பட்டால் நமது நகர் மன்றத்தை சாக்கடையாக மாற்ற க.கவுன்சிளர்கள் காத்துகொண்டிருகிரார்கள்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross