Re:40 தடவை ரத்த தானம் செய்து... posted byT,M,RAHMATHHULLAH (74)yr phn 280852 (KAYALPATNAM 04639 280852)[19 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 19458
அஸ்ஸலாமு அலைக்கும்!
மிகவும் பேணுதலாகவும் பத்திணித் தனமாக்வும் வாழ்ந்து காட்டிய எனது ஐம்பத்தைந்து வருடகால நண்பரும், ஒரு வகையில் கணக்குத்துறையில் ஆசானுமகிய எனது பாசத்திர்குரிய மற்ஹூம் எம் எஸ் ஷம்சுத்தீன் காக்கா (EX L K S STAFF JAFFNA) (அல்லாஹும்மங்ஃபிற் லஹூ வற்ஹம்ஹூ) அவர்களின் அருமை மகனார் தம்பி சதக்கத்துல்லாஹ் அவர்கள் செய்த இம்மா பெரும் இரத்த தான சேவையை அல்லாஹ்வால் நிச்சயமாக அங்கீகரிக்கப்பட்ட ஒரு ஸுன்னத்தான அமல் என்றால் அது மிகையாகாது, இன்ஷா அல்லாஹ். JAZAAK KALLAAHU KHAIRA- WA KHAIRAN JAZEELAH.
ஸதக்கத்து என்ற பெயருக்குப் பாத்திரமாகவே வாழும் தம்பி தன்னையே ஸதக்கா செய்து வருகிறார். அப்பனுக்கு மகன் தப்பாமல் பிறந்து இருக்கிறார்..மேலும் புலி எட்டடி பாயும் என்றால் புலிக்குட்டி பதினாறடி பாயும் என்பது
நம் தாய் நாட்டு பழ மொழியாகும்.
YAA ALLAAH ! THAWWALALLAAHU HAYATHTHAHU. VA GAFARA ZANBAHU VA AKHLAFA NAFAQQATHTHAHOO WA SADHAQQATHTHAHOO! AAMEEN.
மேலும், இந்த இரத்த தான விஷயத்திலே இதுவரை நமதூர் மக்களில் பதினைந்து தடவை இரத்த தானம் கொடுத்த நானும் ஒரு முன்னிலை ப்ளட் டோனர் என்று நிணைத்து கொண்டிருந்த எனக்கு இந்த செய்தி “ குடல் குளுந்த” மேலான செய்தியாகவே இருக்கிறது. இது எங்கள் தாயார் அடிக்கடி கூறும் நன்றீ வார்த்தையாகவே இருக்கிறது. ஹாங்காங்க் ரெட் கிராஸ் ஸொஸைட்டீ எனக்கு இண்டெர் நேஷனல் ப்ளட் டோனர் எனும் ஸெர்ட்டிஃபிகேட்டும் மெடலும் தந்து கவ்ரவித்தார்கள். இது எனக்கு பல துறைகளிலும் (கஸ்டம்ஸிலும்) அப்பப்ப உதவி அளிக்கிறது. என மெதுவாகச் சொல்லிக் கொள்கிறேன்.
அன்புமிக்க நண்பர்களே!
1. இரத்த தானம் செய்யுங்கள்,
2. முறைப்படி செய்யுங்கள்.
3. அல்லாஹ்வுக்காக செய்யுங்கள்.
4. இது ஒரு ஸுன்னத்தான அமல் எனும் நிய்யத்துடன் செய்யுங்கள்
5. தானம் செய்தபின் குளியுங்கள் இதும் ஒரு சுன்னத்தான குளி எனும் அமலில் சேர்ந்து, அத்துடன் அபரிமித தவாபை மட்டுமல்ல உடல் நலத்தையும் காக்கும்.
6.மன உற்சாகத்தை கொண்டு வரும். ஏனெனறால்
எவ்வளவு ரெத்தம் நமது உடலில் இருந்து வெளியேறுகிறதோ அந்த அலவு புதிய புஷ்ட்டியுள்ள ரெத்தம் இயற்கையாகவே ஆறு தினத்தில் உடலிலூறுகிறது. அனுபவித்து உணர்ந்து சொல்கிறேன். ஒரு விதமான ரெஃப்ரெஷ்மெண்ட் தெரியும்.
(ஸுண்ணத்தான குளிப்பு களில் ரெத்தம் குத்தி எடுப்பதும் ,எடுத்ததும் குளிப்பது ஸுன்னத்து என்று மார்க்க தலை சிறந்த மார்க்க அறிஞர்கள் கூறுவார்கள். நான் ஹாங்காங், காயல்பட்டனம். கொல்கத்தா, இலங்கை, ஸவூதி போன்ற இடங்களிலும் கொடுத்து இருக்கிறேன். எனது குரூப் A 1 POSITIVE.
தகவல் தைக்கா றஹ்மத்துல்லாஹ்.
19-6-2012 செவ்வாய் 28-7-1433
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross