அருமை தம்பி.S.M.H.புஹாரி .நீ யார் என்று எனக்கு எப்போவே தெரியும். நீ என் S.J. ஹசன் மாமா அவர்களின் மகனும் + என் நண்பர்களின் தம்பியும் கூட ..... என் கண் முன் வளர்த்தவன்..... நான் உங்கள் பாமிலி.மெம்பெர்களுடன். தான் பல வருடங்கள் தொழில் ரீதியாக ஒன்றாக வாழ்தவன். என்னை இந்த நல்ல நிலைமைக்கும் + என்னை சுறு சுறுப்புடன் திறமையானவனாக / ஒழுக்கமாணவனாகவும்.... ஆளாக்கியதே உங்கள்
இல்லை.... இல்லை.... எங்களின் அருமை ஹாஜி .T.V.S காக்காவும் & என் அருமை காக்கா.T.V.AMEEN JAFFER அவர்களும்தனே.புரிந்ததா.
உண்மையில் எனக்கு இந்த மெகா என்கிற டீம் மெம்பர்களை பற்றி ஒன்றுமே தெரியாது. ஆனால் இவர்களின் நல்ல செயல் பாற்றை ஊரில் நான் நேரில் கண்டு அகம் மகிழ்தேன். இந்த டீமையும் சரி & இப்போதைய நம் நகர் மன்ற தலைவியையும் சரி..... தேர்தல் நேரத்தில் நம் ஊரில் கடுமையாக எதிர்தவனில் நானும் ஒருவன். ஊருக்கு ( நல்லது ) யார் / எந்த அமைப்பும் / சரி நல்லது செய்தாலும் நாம் பாராட்ட தவறவே கூடாது. அப்போதுதான் இவர்களுக்கு நல்லது செய்ய கூடிய எண்ணம் + பக்குவம் ...வரும். சும்மாவே குறை கூறி கொண்டே இருந்தால்.... இவர்களின் எண்ணமும் மாறிவிடும் + நம் ஊருக்கு நல்லது நடப்பது கூட தடை பட்டு விடும் அல்லவா.....என்ன சரி தானே ......
ஒரு அருமை சகோதரர் சொன்ன வாசகத்தை நீயும்.பார்த்து இருப்பா என்று நினைக்கிறேன்.>>>>>>>>தான் ஆதரித்த ஒருவர் தேர்ந்தெடுக்கப் படாததால் அவரையும் அவரை ஆதரித்தோரையும் எப்படியெல்லாம் கேவலப்படுத்தலாம் என்று கற்பனை செய்கிறார்கள் என்று எண்னும் போது மனம் வேதனை அடைகிறது.<<<<<<<என்று இவர் கூறியது 100 % உண்மையான கருத்துதானே ???
ஏன் நம் மக்கள் இவர் கூறியது போன்று மன குழப்பத்துடன் இன்று வரை உள்ளார்கள்.நம் மனதை ப்ரியாக வைத்து ஊருக்கு நல்லது செய்பவர்களுடன் ஓன்று சேர்ந்து செயல் புரிவது தானே சரியானது...
ஓன்று மட்டும் நீ புரிந்து கொள் இந்த ..... மஹா என்கிற ஒரு மிக சிறப்பான அமைப்பு .... அது தனிப்பட்ட ஒரு நபரை கண் மூடி தனமாக .... ஆதரிப்பதாக தெரிந்தாலோ / நாம் கேள்வி பட்டாலோ கண்டிப்பாக நாம் அதை எதிர்க்க தயங்கவே கூடாது. ரொம்ப கூடிய காலத்திலேயே நம் ஊர் மக்கள் மத்தியில்
அமோகமான நல்ல பெயரை எடுத்து விட்டார்கள். மாஷா அல்லாஹ் காரணம் இவர்களின் நல்லதோர் செயல்பாடு தானே காரணம். இவர்களின் இந்த நல்ல செயல் பாடு மென்மேலும் வெற்றி நடை போற்று ... தொடர வாழ்தி .... துவா செய்வோமாக.
தம்பி நீ தற்சமயம் இவர்களுடன் ஒன்றாக இருப்பதை நினைக்கும் போது மனதுக்கு மேலும் சந்தோசமாகவே இருக்கிறது. நல்ல டீம் முடன் தான் நீ ஒன்றாக இருக்கிறாய்.
உண்மையில் இந்த தலைவி நல்லவர் தான். நல்ல செயல் பாடு திறன் ( திறமை ) உள்ளவர். நாம் ஏன் கொஞ்ச காலம் பொருத்து இருந்து ( பாப்போம் ) பார்க்ககூடாது. நாம் நல்லதே நினைப்போம் .... நல்லதே நடக்கும். ஒரே நாம் தலைவியை குறை கூறி கொண்டு இருந்தால், நமக்கு தானே நஷ்டம் / கஷ்டம்......
தம்பி உன் விளக்கம் நியாயமானது தான்.புரிந்து கொண்டேன். ஜனாப் .லுக்மான் காக்காவுடைய அறிகையும் நியாயமானதுதானே. இவர்களும் நம் ஊர் மக்கள் மன்றம் முன் வைத்து உள்ளார்கள். நிச்சயம் நல்லதே நடக்கும் என்று நாம் இதையும் நினைப்போம்.
***** ஏன் தலைவியால் கூட மறுப்பு அறிக்கை வெளியிட முடியவில்லை என்று நீ கேட்டு உள்ளா .நாம் இதை எல்லாம் பெரிது பண்ணகூடாது . தலைவி அவர்களின் வேலை பழுவின் காரணத்தால் கூட மறுப்பு தர முடியாத சூழ நிலைமையாகவும். அல்லது இதை எல்லாம் பெரிது படுத்த வேண்டாம் என்று கூட நினைத்து. அவர்கள் ஒதுங்கி இருக்கலாமே.
ஆதலால் இந்த மேட்டரை இத்தோடு விட்டு விட்டு நாம் நம் தலைவி அவர்களையும் & நம் மரியாதை கூறிய மன்ற உறுப்பினர் யாவர்களையும் சிறப்புடன் செயல் பட
முழுமையான ஒத்துளைப்பு கொடுக்கணும். இதுதான் நாம் நம் ஊர் மக்களுக்கு செய்ய கூடிய நல்ல காரியம்.சரியா........ வஸ்ஸலாம்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross