பூவுக்குள் ஒளிந்திருக்கும் பூ நாகம் அதிசயம்...! posted byராபியா மணாளன் (புனித மக்கா.)[23 June 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19574
என் அன்புக்குரிய மீரா சாஹிப் அவர்களே! காகிதப் பூக்களை வளர்க்க இயலாது. அது வச்ச இடத்துலெ வச்ச மாதிரி தான் இருக்கும் என்று கூறியிருக்கிறார்.
அது சரி, எந்த அரசாங்க கூடத்துலெ காகிதப் பூ வளர்க்கிறாங்க? சேர்மனின் பக்கா பக்குவமான விளக்கம் உங்கள் பார்வைக்கு காகிதப் பூக்களாகத் தெரிந்தால் அது பார்வையின் கோளாறு.
போன வாரம் நகராட்சியின் ஒரிஜினல் பூக்கள் இரண்டு பேசிக்கொண்டதே அதைக் கேட்டீர்களா? அந்த நாற்றம் இன்னும் போன பாடில்லையே!
நல்ல வேளை காகிதப் பூ மணக்காவிட்டாலும் பரவாயில்லை! நிச்சயமா நாற்றமும் அடிக்காது! வாடி வதங்கியும் போகாது.
எல்லாப் பூக்களையும் நல்லப் பூக்கள் என நம்பி நுகர்ந்து பார்த்துவிட வேண்டாம்! சில பூக்கள் பார்வைக்கு அழகாகவும் மணமாகவும் இருக்கும் அதுலெதான் பூநாகம், பூச்சி பொட்டைன்னு விஷத் தன்மை வாய்ந்த பலதும் இருக்கும்! அது துதிபாடிகளை விடவும் ஆபத்தானது. எதுக்கும் நீங்களும் கொஞ்சம் கவனமாகவே இருங்க...!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross