செய்தி: நகராட்சியின் குடிநீர் வினியோகக் குறைபாடு, நிர்வாக சீர்கேடு, ஊழலை ஊக்குவிக்கும் வகையில் உறுப்பினர்கள் பேச்சு! சீர் செய்து நடவடிக்கை மேற்கொள்ள, மாவட்ட ஆட்சியருக்கு ம.சே.கரங்கள் கோரிக்கை!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சங்கே முழங்கு....!!! posted byM.N.L.முஹம்மது ரபீக். (புனித மக்கா.)[05 July 2012] IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19838
|Comment Reference Number: 19789.]
சற்றே பொறுத்திருங்கள்...! சங்குகள் காத்திருக்கின்றன. தக்க சமயத்தில் அது ஊதப்படும். அன்று அடங்கும் இவர்களின் அணவ ஆட்டங்களும், அதிகார கொட்டங்களும். சட்ட ரீதியாக காய் நகர்த்த நகர்நலம் நாடும் வல்லுநர்கள் தயாராகி விடனர்- இது, நான் கடந்த வாரம் பதித்த கருத்து!
நகர்நலம் நாடும் வல்லுநர்களில் முதல் ஆளாக, சைலண்ட் கேம் பிளேயர்-பாலப்பா ஜலாலி அவர்கள் முதல் சங்கை எடுத்துள்ளார்கள். அதன் சத்தம் முத்துநகர் என்ன? முதலமைச்சரின் காது வரை எட்டினாலும் ஆச்சரியப்படுவதற்கில்லை! ஆடியோ நாயகர்கள் ஆடிப்போயிருப்பாங்களே...? ஆப்பு என்பதற்கு அழுத்தமான அர்த்தம் இது தாங்க...!!!
-ராபியா மணாளன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross