செய்தி: நகராட்சி சார்பில் மீன் விற்பனைக்காக பொது சந்தை அமைக்கப்பட வேண்டும்! அதுவரை தற்போதைய நடைமுறை தொடரும்!! மீன் விற்பனையாளர்கள் சமாதானக் கூட்டத்தில் முடிவு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:நகராட்சி சார்பில் மீன் வி... posted byKaderK.M (Dubai)[07 July 2012] IP: 83.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19885
நன்றி அட்மின் அவர்களே! கத்திரி வைப்பீர்கள் என்று நினைத்தேன்! இது என் மண்ணின் மைந்தர்களின் குமுறல்களின் வெளிப்பாடு! மண்ணின் மைந்தர்கள் வசிக்க ஒருபிடி மண் அவர்களுக்கு சொந்தம் இல்லை! அவர்கள் புளுக்கின்றார் என்று ஒரு சகோதரர் பதிவு செய்துள்ளார்! மனவேதனையாக உள்ளது! புளுப்பது நமது ஊரில் புதிதல்ல!
அவர்கள் படிப்பு அறிவு இல்லாத காரணத்தால், அறியாமையினால் புளுக்கின்றார்கள்! படித்த நம் எத்தனை
சகோதரர்கள்......அஸ்தஹ்பிருல்லாஹ்!
நம் ஊர் நலமான்றங்கள் எத்தனை உள்ளது! என்றாவது அவர்கள் உதவி நாடியிருப்பார்களா? தனிப்பட்ட முறையில் சில நல்ல உள்ளங்களை சந்தித்து உதவி பெற்றுள்ளார்கள்!
காயலையும், காயலர்களையும் மேம்படுத்த உறுதி எடுத்த காயல் நல மன்றங்களே இந்த மண்ணின் மைந்தர்களுக்கு கல்வி அறிவு கொடுத்து அவர்களின் வாழ்க்கை தரத்தை மேம்படுத்த உறுதி கொள்ளுங்கள்! சதக்கதுல் ஜாரியாவை பெற்றுக்கொள்ளுங்கள்! எல்லாம் வல்ல அல்லாஹ் உங்களுக்கு ஈருலகிலும் அருள் பிரிவான்! ஆமீன்!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross