திண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்ய விரும்பாத posted byசாளை S.I.ஜியாவுத்தீன் (அல்கோபர். )[10 July 2012] IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 19929
kayalpatnam.com விற்கு கைதட்டுதலுடன் கூடிய பாராட்டுக்கள். சும்மா வலை தளம் மட்டும் நடத்தாமல், பல இடங்களை தேவைக்காக தட்டும் உங்களின் சேவைகள் மெச்சத்தக்க செயல்.
ஆனாலும் ஒன்றை புரிந்து கொள்ளுங்கள். என்ன தான் DCW தில்லுமுல்லு பண்ணினாலும், ஊரையே அழித்தாலும் நம்ம நகராட்சி ஒன்றும் செய்யாது. ஏன்.. நம்மால் தெரிவு செய்யப்பட்ட உறுப்பினர்களும் DCW விற்கு சாதகமாக தான் இருப்பார்கள். என்ன அதிர்ச்சி அடைகின்றீர்களா?
நம்மிடம் ஒரு நல்ல பழக்கம் உண்டு. அதாவது " திண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்ய விரும்பாத" மக்கள் நாம்.
நம் நகராட்சி ஊழியர்கள் முதல் நாம் கவுன்சிலர்கள் வரை (தலைவி மற்றும் ஒரு சில கவுன்சிலர்கள் இல்லை என்று நம்புகிறேன்.), DCW வை கடந்து சென்றால், சாப்பாடு டைம் ஆக இருந்தால், உடனே DCW விற்குள் சென்று PRO வை பார்த்து, ஓசியில் அங்குள்ள கேண்டீனில் உணவை முடித்துக்கொண்டு வந்து விடுவார்கள். அவ்வளவு வறுமை.
சில மாதங்களுக்கு முன்பு, நம் ஊருக்கு வரும் குடிநீர் குழாய் வழியில் பெரும் உடைப்பு உண்டாகி, அனைத்து உறுப்பினர்களும் அங்கு சென்று, சேவை செய்து, உடைப்பை சரி செய்து, களைத்து, மிகவும் பசி ஆகி, உடனே DCW விற்கு சென்று ஓசியில் புல் கட் கட்டிவிட்டு வந்தார்கள்.
இப்போ சொல்லுங்க.., DCW விற்கு இவர்கள் சாதகமாக இருப்பார்களா அல்லது மக்களுக்கு ...?
அதான் " திண்ட வீட்டிற்கு இரண்டகம் செய்ய விரும்பாத" மக்கள் தானே நாம்.
" Admin அவர்களே, இந்த சம்பவங்களை பல பல இடங்களில் உறுதி செய்து விட்டு தான் பதிவு செய்கிறேன். ஊர்ஜிதம் செய்யமுடியாத சம்பவம் என்று கத்திரி போட்டு விடாதீர்கள்"
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross