Re:“குடி” மக்களின் கூடாரம்!... posted byKudack Mohudoom Mohamed (Kuwait)[12 July 2012] IP: 37.*.*.* Kuwait | Comment Reference Number: 19977
Assalamualaikkum ,
இதனை உடைத்துவிட நகராட்சியில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு அதற்காக கடந்த ஜனவரி மாதம் நடைபெற்ற நகராட்சி கூட்டத்தில் இதனை உடைப்பதற்கு ரூபாய்.3000 அங்கீகரித்து தீர்மானம் நிறைவேற்றப்பட்டது (தீர்மானம் எண் : 171). இந்த ரூபாய் 3000 தீர்மானத்தையே இந்த 7 மாதத்தில் நிறைவேற்ற முடியவில்லையே அப்பறம் மத்ததெல்லாம் எப்படி நிறை வேற்ற போகிறார்களோ.
இதுவரை இது உடைக்கபடாததர்க்கு என்ன காரணம்?
எல்லாமே தலைவியால்தான் நடைபெறுகிறது என கொக்கரிக்கும் அம்மணியின் விசுவாசிகள் இதற்க்கு என்ன சொல்வார்களோ !
இதனை நகராட்சி நிர்வாகம் கவனத்தில் எடுத்து உடனடி நடவடிக்கை எடுக்குமா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross