செய்தி: எல்.கே. மேனிலைப்பள்ளியில் கல்வி வளர்ச்சி நாள் சிறப்பு நிகழ்ச்சி! போட்டியில் வென்ற மாணவர்களுக்கு பரிசுகள் வழங்கப்பட்டது!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இவரை போல் நமது ஊரின் கல்வி வளர்சிக்காக பாடுபட்டவர்களும் போற்ற கூடியவர்களே... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227)[16 July 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20010
மாநிலமெங்கும் பள்ளிக்கூடங்களில் காமராஜர் பிறந்தநாளை கல்வி வளர்ச்சி தினமாகக் கொண்டாட வேண்டும் என்ற தமிழக அரசின் உத்தரவு வரவேற்க வேண்டிய ஓன்று..
பாமர ஏழை மக்களின் கல்வி வளர்சிக்காக தன்னையே தியாகம் செய்தவர்.. வறுமையின் பிடியில் சிக்கி தவித்த ஏழை குடும்பத்து பிள்ளைகளுக்கு பள்ளிக்கூடங்களில் முதலில் சத்துணவை ஆரம்பித்தவர்... ஏழை மக்களில் தானும் ஒருவராக தனது வாழ்நாளில் வாழ்ந்து வந்தவர்... தனக்கென எதையும் இப்பொது உள்ள அரசியல் வாதிகளை போல் பொது பணத்துக்கு (மக்கள் பணத்தை) ஆசை படாதவர்... அனைவராலும் போற்றி புகழ வேண்டிய ஒரு உன்னதமான, உத்தமரான, உண்மையான தலைவர் இந்த பெரும் தலைவர் காமராஜர் அவர்கள்...
இவரை போல் நமது ஊரின் மக்களின் கல்வி வளர்சிக்காக (தனது நிலங்களை தானம் செய்தவர்கள்) பாடுபட்டவர்களும் போற்ற கூடியவர்களே...
நட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில்
உறுப்பினர் - விடுதலை சிறுத்தைகள் கட்சி.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross