ஒற்றுமையை சீர் குலைக்கும் தேவைற்ற தலைஎங்கம் posted byshaik abbas faisal .d. (kayalpatnam)[30 January 2012] IP: 180.*.*.* India | Comment Reference Number: 20442
இந்த தலைஎங்கத்தின் மூலம் என்ன சொல்ல வருக்ரீர்கள்?நண்பர் md ali சொன்னது போல் பிடிவாதமாக இருப்பவர்களிடம் எப்படி சமரசம் செய்வது? அவர்கள் தூங்குவது போல் நடிப்பவர்கள் எப்படி எழுப்புவது?
தலைஎங்கம் எழுதும் உரிமை உங்களுக்கு இருக்கிறது அதற்காக அடுத்தவர் மனதை புண் படுத்தும் படி எழுதும் உரிமை உங்களுக்கு இல்லை, அதுவும் ஒரு ஒட்டு மொத்த ஜமாத்தர்களின் உணர்வோடு விளையாடி இருக்கிறீர்கள்.தாயும் பள்ளியின் கை எழுத்து மனு ஒரு தவறான முன்னுதாரணம் என்பதை வன்மையாக கண்டிக்கிறேன்.
வாசகர்களின் கருத்துக்களை அடுத்தவர் மனம் புண் படும் என்பதிற்காக தணிக்கை செய்யும் moderator ஒரு ஜமாத்தின் ஒட்டு மொத்த மக்களின் மனதை புண் படுத்தும் இந்த கட்டுரையை எப்படி தணிக்கை செய்யாமல் இருந்தீர்கள் ,யாரை திருப்தி படுத்த இந்த செயல்.கை எழுத்து வேட்டை என்பது இப்போது ஒன்றும் புதிது இல்லையே?உலகின் பல கோரிக்கைகளுக்காக கை எழுத்து வேட்டை நடப்பது கட்டுரையாளருக்கு தெரியாதா? அல்லது மறந்து விட்டாரா?
தாயும் பள்ளியின் இந்த கை எழுத்து மனு தான் கலெக்டர் ஒரு வழி பாதைக்கு ஆணை பிறப்பிக்க பூனைக்கு மணி கட்டியதாக இருந்தது என்பதை கட்டுரையாளர் மறந்து விட்டார் அல்லது யாருக்காகவோ மறைத்து விட்டார்,ஒரு வழி பாதை விசயத்தில் யாருக்கோ புகழ் சேர்க்கும் நோக்கில் தாயும் பள்ளியை பலி கடா ஆக்கி விட்டார் கட்டுரையாளர்
தியாக உள்ளம் படைத்த தாயும் பள்ளி ஜமாத்தார் கண்டு கொள்ள மாட்டார்கள் என்று நினைத்தார் போலும்
நீங்கள் யாருக்காகவோ சிங்கி அடித்து விட்டு போங்கள் அனால் அந்த போக்கில் கோமான் தெரு மற்றும் நெசவு தெரு ஜமாஅத்துக்கும் இந்த ஊருக்கும் இடையில் உள்ள ஒற்றுமையை குழைத்து விட்டு போகாதீர்கள்
ஆகா மொத்தத்தில் இது தேவை இல்லாத நேரத்தில் தேவை இல்லாத தலைஎங்கம்,கடைசியாக moderatorku ஓன்று சொல்லிக்கொள்கிறேன் தயவு செய்து தாயும் பள்ளி ஜமாத்தர்களின் உணர்வுகளை புரிந்து கொள்ளுங்கள் ,தாயும் பள்ளியின் கை எழுத்து மனு ஒரு தவறான முன்னுதாரணம் என்பதை இக்கட்டுரைளிருந்து நீக்குமாறு கேட்டுக்கொள்கிறேன்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross