Re:மது விற்பனையும், தமிழக பொ... posted byT,M,RAHMATHHULLAH (73)yr (KAYALPATNAM 04639 28085244)[01 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20472
ஹீ .... ஹீ ... ஈ ...எஹ ஹீஹ்ஹ்இ... ஹீ ! !!
வேறொன்றும் இல்லே .. அடக்க முடியாத சிரிப்புத்தான் வருது .நாங்கள் 5,6 வது படிக்கிற காலத்தில் சரித்திர பாடத்தில் (முஸ்லிம்களின் முகலாய ஆட்சியான ) துக்ளக் அரசரின் ஆட்சி காலத்தில் செய்த சில நல்ல திட்டங்களை கேலியாக வர்ணித்த காபிர் சரித்திர ஆராட்சியாளர்கள் இப்ப இருந்தால் இன்று ஆளும் ஆட்சிகளை பார்த்தால் செய்த தவறுகளுக்கு தற்கொலையே பண்ணிக் கொள்ளுவாங்க
ஏனெனில், மது பாவனைக்கு அனுமதி வழங்கிவிட்டு, அதால் ஏற்படும் உயிர்கொல்லி வியாதி களுக்கு சுகாதார சேவை என்ற பெயரில் , ட்டி. பி ஹாஸ்பிட்டல் , வெனறல் டிசீஸ், கேன்சர்,கண்நோய் ஆஸ்பத்திரிகள் எலும்பு முறிவு (குடித்து விட்டு வாகனம் ஒட்டி ஆக்சிடென்ட் களால் வருபவை) மற்றும் குடியினால் குடும்பம் நடத்தி அங்க ஹீன குழந்தை பெற்று அவற்றிற்கு விமோசன வைத்திய ஆஸ்பத்திரி,இன்னும் எத்தனை வகை ஆஸ்பத்திரி களுக்கெல்லாம் ஏற்படும் செலவுகளை உண்மையான புள்ளி விவரம் எடுத்துப்பார்த்தால் இருபதாய்இ ரம் கோடியல்ல முப்பது – நாற்பது ஆயிரம் கே.க்கு மேலேயே செலவு வரும். மது விலக்குக்கு செலவும் இதுக்குள்ளேயே தான் இருக்கும்.
இப்ப சொல்லுங்கள். துக்ளக் ஆட்சி பைத்தியகார ஆட்சியா? அல்லது இப்பவுள்ள ஆட்சியாளர்கள் இந்த விஷயத்தில் பைத்தியகார . ஆட்சியா?
மேலும் நமது மர்ஹும் மு.க. செயிது இபுராஹிம் (ரஹ்) அவர்கள் அடிக்கடி கூறுவார்கள்: தலைப்பா கட்டுவது சுன்னத்து தான் அதற்காக வேட்டியைக களஞ்சு கட்டுறாங்களே? என்று அதுபோல்தான் இருக்குது இந்த டாஸ்மாக்.மது வியாபாரம் .கர்ம்ம்....கர்ம்ம் நாட்டின் தலைவிதி.
மேலும்
அல்லாஹ் கூறுகிறான்: 5:90. ஈமான் கொண்டோரே! மதுபானமும், சூதாட்டமும், கற்சிலைகளை வழிபடுதலும், அம்புகள் எறிந்து குறி கேட்பதும், ஷைத்தானின் அருவருக்கத்தக்க செயல்களிலுள்ளவையாகும்; ஆகவே நீங்கள் இவற்றைத் தவிர்த்துக் கொள்ளுங்கள் - அதனால் நீங்கள் வெற்றியடைவீர்கள்.
5:91. நிச்சயமாக ஷைத்தான் விரும்புவதெல்லாம், மதுபானத்தைக் கொண்டும், சூதாட்டத்தைக் கொண்டும் உங்களிடையே பகைமையையும், வெறுப்பையும் உண்டு பண்ணி அல்லாஹ்வின் நினைவிலிருந்தும், தொழுகையிலிருந்தும் உங்களைத் தடுத்து விடத்தான்; எனவே, அவற்றை விட்டும் நீங்கள் விலகிக் கொள்ள மாட்டீர்களா?
அது மட்டுமா ? நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.:
80. 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :3
80. 'கல்வி மக்களிடமிருந்து மறைந்து விடுவதும் அறியாமை நிலைத்து விடுவதும் மது அருந்தப் படுவதும் வெளிப்படையாய் விபசாரம் நடப்பதும் மறுமை நாளின் அடையாளங்களில் சிலவாகும்' என்று இறைத்தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்: என அனஸ்(ரலி) அறிவித்தார்.
Volume :1 Book :3 ந் 459. ஆயிஷா(ரலி) அறிவித்தார்.
'பகரா' அத்தியாயத்தில் வட்டி (விலக்கப்பட்டது என்பது) பற்றிய வசனங்கள் இறங்கியபோது நபி(ஸல்) அவர்கள் பள்ளிவாசலுக்குச் சென்று மக்களுக்கு அவ்வசனங்களை ஓதிக் காட்டினார்கள். மதுபானங்கள் விற்பதும் விலக்கப்பட்டது என அறிவித்தார்கள்.
Volume :1 Book :8
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross