Re:மது விற்பனையும், தமிழக பொ... posted byMeera Sahib (Kayalpatnam)[01 June 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20473
தனி நபர் வருமானமாக இருக்கட்டும் அல்லது ஒரு நாட்டின் வருமானமாக இருக்கட்டும் அது நேர்மையான பிறருக்கு துன்பம் விளைவிக்காத வகையில் ஈட்டவேண்டும் . ஒரு பக்கம் குடி குடியை கெடுக்கும் என கூறிக்கொண்டு மறுபுறம் வருமானத்துக்காக மது விற்பது எவ்வகையில் நியாயம் ? எத்தனை குடிகளை அழித்து பொருளாதார வளர்ச்சி காண்பது ஒரு வளர்ச்சியா?
மது விற்பனை மூலம் பெரும் பணத்தில் நாம் அரசு சலுகைகள் பெறுவது ஹலாலா ? ஹராமா?
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross