வேர்கள் Vs கிளைகள் !... posted byNoohu T (?.?)[13 February 2012] IP: 219.*.*.* Hong Kong | Comment Reference Number: 20521
என் இனிய நண்பன் அப்துல் ஹமீது.....
நல்ல ஒரு முற்போக்கான சிந்தனைக்கு வாழ்த்துக்கள், அனால் நண்பன் shameem இஸ்லாம் சொல்லுவதுபோல் குலப்பெருமை பேசுபவர்கள் இன்றும் நம்மூரில் அதிகம் இருக்கவே செய்கிறார்கள்.
they are not living within their means, but with the past glory.
இவர்கள் தாங்கள் எதோ ஒரு வகையில் உயர்ந்தவர்கள் என்று நினைத்துக்கொண்டு பல குடும்பங்களில் திருமண சம்பந்தம் வைத்துக்கொள்வதில்லை(Racism)
இப்போது மால்கம் X , matter-இக்கு வருவோம்.. இவர் இஸ்லாம் மேல் பற்று வருவதக்கு காரணம் இஸ்லாத்தில் உள்ள சகோதரத்துவம், அனைவரும் சமம், universal respect and mainly white supremacists.(against racism)
மால்கம் X தன் வேர்களை கண்டுபிடிக்க உயர்ந்த நோக்கம் இருந்திருக்கலாம். அனால் நம்மில் பலர் முஸ்லிமாக இருந்துக்கொன்று தன் கிளைகளில்(குலம்) தொங்கிக்கொன்று இருக்க விரும்புகிறார்கள்.
ஆதலால் நண்பனே, இந்த ஆராய்ச்சியின் முடிவில் அணைத்து கிளைகளும் ஒரே வேரில் முடிந்தால் அனைவருக்கும் சந்தோசம். அப்படி முடியவில்லையனில் கொஞ்சம் மாற்றம் செய்து ஒரே வேரில் முடிக்கலாம். சரித்திர நாவலில் இது சகஜம்தான்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross