இதயத்தில் வலி posted bysheit (Dubai)[28 March 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 20669
கட்டுரையை படித்து முடித்ததும் கண்கள் பனிக்கின்றன,இதயத்தில் சின்ன வலி, என்னை நானே உரசிபார்கிறேன், நம்மில் எத்துனை பேர் மாதத்தில் ஒரு தடவையாவது நோயாளியை சந்தித்து ஆறுதல் வார்த்தைகள் சொல்லி நல்ல இஸ்லாமிய சிந்தனை புத்தககங்கள் கொடுத்திருக்கிறோமா? அதைபோல் சிறைவாசிகள்,
குறைந்தபட்சம் பிறருக்கு தொந்தரவு கொடுக்காமல் இருக்கலாமே!
ஒவ்வருமுறை ஊர் சென்று வரும்பொழுது முதியவர்கள் சொல்லும் வார்த்தை இது நீ அடுத்த முறை ஊர் வரும்பொழுது நான் இருக்கிறேனோ இல்லையோ, என்ன அற்ப உலகமடா!
கட்டுரையாளர்கு எனது துவாக்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross