Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
5:46:00 AM
சனி | 8 மே 2021 | துல்ஹஜ் 646, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:4612:2003:3606:3307:46
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:00Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்03:42
மறைவு18:28மறைவு16:01
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:4605:1205:38
உச்சி
12:14
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:5019:1619:42
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter viewer email address to search database / கருத்துக்களை தேட வாசகர் ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
நீங்கள் பார்த்துக்கொண்டிருப்பது: அனைத்து கருத்துக்களும்
தேர்வு செய்க
அனைத்து கருத்துக்கள் | செய்திகள் குறித்த கருத்துக்கள் | தலையங்கங்கள் குறித்த கருத்துக்கள் | எழுத்து மேடை குறித்த கருத்துக்கள் | சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | இலக்கியம் குறித்த கருத்துக்கள் | மருத்துவக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள் | ஊடகப்பார்வை குறித்த கருத்துக்கள் | சட்டம் குறித்த கருத்துக்கள் | பேசும் படம் குறித்த கருத்துக்கள் | காயல் வரலாறு குறித்த கருத்துக்கள் | ஆண்டுகள் 15 குறித்த கருத்துக்கள் | நாளிதழ்களில் இன்று குறித்த கருத்துக்கள் | வாசகர்கள் வாரியாக கருத்துக்கள் | கருத்துக்கள் புள்ளிவிபரம்
You are viewing comments posted by the following User
Namesheit
PlaceDubai
Approved Comments26
Rejected Comments2
கருத்துக்கள்
எண்ணிக்கை
26
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
செய்தி: DCW தொழிற்சாலையின் சுற்றுச்சூழல் விதிமீறல்களுக்கெதிரான போராட்டத்திற்கு ஆதரவளித்தோருக்கு KEPA நன்றியறிவிப்பு! அனைத்து கடைகளுக்கும் நேரில் சென்று நன்றி தெரிவிப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...நன்று நன்றி நன்று
posted by sheit (Dubai) [06 December 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 24375

எல்லா புகழும் இறைவனுக்கே

பொதுவாக இதுபோன்ற கடையடைப்புக்கு ஆதரவு கேட்டு மட்டும்தான் வருவார்கள். ஆனால் இந்த அமைப்பின் சஹோதரர்கள் கடமை உணர்வோடு வந்தார்களே மிகவும் பாராடுகுரியவர்கள், அல்ஹம்துலில்லாஹ். அமைப்பின் வெற்றிக்கு நெஞ்சார வாழ்த்துக்கள்!

சேட்
துபாய்

Moderator: Comment edited!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:ஒரு தாயின் தாக்கம்! [ஆக்கம் - ஐ.ஆபிதா ஷேக்] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
தாய்பாசம்
posted by sheit (kayalpatnam) [01 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24273

ஒரு தாயின் பரிதவிப்பும் பாச உணர்வும் எப்படி சொல்ல? கண்ணீர் மல்க செய்கிறது.

அணைத்து தாய்மார்களின் பாசத்தையும் கொட்டிக் குவித்த ஒரு தாயின் உணர்வு இதயத்தை பிளக்கிறது. வல்லோனிடம் கண்ணீருடன் பிரார்த்திக்கிறேன்.

சேட்
காயல்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
சிறப்புக் கட்டுரைகள்:சுற்றுச்சூழலும், தொழில் மயமாக்குதலும்! [ஆக்கம் - ஜே.எஸ்.ஏ. புஹாரி] ஆக்கத்தை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஓற்றுமை
posted by sheit (kayalpatnam) [01 December 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24272

அஸ்ஸலாமு அலைக்கும்,

தலைவரின் கட்டுரை நிதர்சனமானது. அருமை, காயலர்கள் உலகளாவி இருக்கின்றோம் இந்தியா தூதரங்களில் நம் கோரிக்கையை ஒட்டுமொத்தமாக தெரிவித்தால் இன்னும் வலுவாக இருக்கும்.

அதேமாதிரி அணைத்து காயலர்களும் ஒரேநேரத்தில் உலகின் அணைத்து பாகங்களிருந்தும் நம் எதிர்ப்பை ஜனாதிபதிக்கும், பிரதமருக்கும், முதல்வருக்கும் தெரிவித்தால் நம் எதிர்ப்பு இன்னும் பலமாக இருக்கும்.

கடையடைப்பு இதுவரை எந்த அரசியல் கட்சியும் சாதிக்காத சாதனை அல்ஹம்துலில்லாஹ், புன்னைகாயல் முதல் திருச்செந்தூர் வரை உள்ள மக்களையும் நம் அணியில் சேர்த்தால் நம் அணிக்கு இன்னும் வலு சேர்க்கும்.

பொறுப்பாளர்களின் கடின உழைப்பு அயராத முயற்சி ஏறும்புகளைபோல் சுறுசுறுப்பு மறக்க முடியாது அனைவர்க்கும் இம்மைக்கும் மறுமைக்கும் துவா செய்கிறேன்

சேட்
காயல்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCW ஆலையின் அத்துமீறலுக்கெதிரான போராட்டங்களுக்கு அழைப்பு விடுத்து நகரெங்கும் சுவரொட்டி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:...விஷம்
posted by sheit (kayalpatnam) [29 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 24176

விஷத்திலிருந்து இளந்துளிர்களை காப்பாற்ற இன்று எல்லோரும் களம் இறங்குவோம், வாலிபர்களே திரளுங்கள் அல்லாஹ் நமக்கு வெற்றியை தருவான்.

சேட்
காயல்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: DCWவின் மாசு கட்டுப்பாடு விதிமீறலைக் கண்டித்து நவ.29இல் கடையடைப்பு மற்றும் கண்டன ஆர்ப்பாட்டம்! KEPA நடத்திய - நகர ஜமாஅத்துகள், பொதுநல அமைப்புகள், நகர்மன்ற அங்கத்தினர் கூட்டத்தில் தீர்மானம்!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
இறைவனிடம் கை ஏந்துவோம்
posted by sheit (kayalpatnam) [20 November 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 23956

பல உய்ர்களை காப்பாற்ற எடுக்கும் இந்த முயற்சிக்கு துவா செய்வோம் அதே நேரத்தில் எல்லாரும் முழு ஒத்துழைப்பு கொடுப்போம். வெற்றி நமதே!

சேட்
காயல்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: நோன்புப் பெருநாள் 1433: பெருநாள் மாலை கடற்கரை காட்சிகள்! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மக்கள் வெள்ளம்
posted by sheit (kayalpatnam) [23 August 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 21430

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஈத் பெருநாள் வாழ்த்துக்கள்!

கடல் கரையில் மக்கள் வெள்ளம், உலக காயலர்கள் நேரில் தம் சொந்தங்களை பார்த்தது போல் ஓர் உணர்வு சபாஷ்

sk ஸாலிஹ்
சேட்
காயல் பட்டணம்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: இக்ராஃ அலுவலகத்திற்கு சொந்த இடம் வாங்க முயற்சி துவக்கம்! தகுந்த இடங்கள் எதிர்பார்ப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:இக்ராஃ அலுவலகத்திற்கு சொந...
posted by sheit (Dubai) [06 July 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19859

அஸ்ஸலாமு அலைக்கும்,

ஓதுவீராக! இக்ராவின் கல்வி மையத்திற்கு இறை அருளால் இன்ஷால்லாஹ் நமதூர் மக்கள் உதவி செய்வார்கள். முதலாவாதாக என்னுடைய ஆதரவும் பூரண ஒத்துழைப்பும் என்றும் எப்பொழுதும்!

இறையன்பன்
சேட்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: கத்தர் சென்ற துபை கா.ந.மன்றத் தலைவருக்கு கத்தர் கா.ந.மன்றம் வரவேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
சென்ற இடமெல்லாம் சிறப்பு ...
posted by sheit (Dubai) [21 June 2012]
IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 19484

அஸ்ஸலாமு அலைக்கும்,

கத்தார் காயல் நல மன்ற சஹோதரர்களுக்கு நெஞ்சார்ந்த வாழ்த்துக்கள். கற்றவற்கு சென்ற இடமெல்லாம் சிறப்பு அல்ஹம்துலில்லாஹ். தம்பி பைசல் முதலில் தெரிகின்றான் உயர்ந்த மனிதன் அல்லவா! உங்கள் பணி சிறக்க துவாக்கள்

சேட்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: தஃவா சென்டர் 15ஆம் ஆண்டு நிறைவு விழா! திரளான பொதுமக்கள் பங்கேற்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
ஈமானில் உறுதி ...
posted by sheit (Dubai) [12 June 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19280

அல்ஹம்துலில்லாஹ்! இஸ்லாத்தை தன் வாழ்க்கை நெறியாக ஏற்றுக்கொண்ட சஹோதர, சஹோதரிகளின் ஈமானின் பலம் அதுபோல் எங்களுக்கும் ஆக்கி வைப்பாயாக ஆம். அவர்களின் நெஞ்சுறுதி நம்மை மெய் சிலிர்க்க வைக்கிறது. இந்த நிகழ்வின் பொறுப்பாழர்க்கு என்றும் என் துவாக்கள். ஜஜாக்கல்லாஹ் ஹைர

சேட்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
செய்தி: மாநில முதல் மாணவி சுஷ்மிதா - காயல்பட்டினம் வருகிறார்! ஜூன் 23 அன்று மாநில முதல் மாணவரை சந்தியுங்கள் நிகழ்ச்சி! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
என் கனவு நனவானால்!!!
posted by sheit (Dubai) [28 May 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 19065

என் ஊரை சார்ந்த மாணவி மாநிலத்திலேயே முதல் மாணவியாக வந்தால், நினைக்கும் போதே உள்ளம் பூரிக்கின்றேன், அவள் வருவாளா? இன்ஷால்லாஹ் அந்த நாள்! இந்த கோரிக்கையை படைத்தவனிடம் வைப்போம்.இபொழுதே துவா செய்வோம்.

சேட்
துபாய்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]
கருத்துக்கள்
எண்ணிக்கை
26
பக்க எண்
1/3
பக்கம் செல்ல
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
FaamsCathedral Road LKS Gold Paradise
Fathima JewellersAKM Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2021. The Kayal First Trust. All Rights Reserved