Re:சீரியல் கில்லர்!... posted byVilack SMA (Hong Shen , Siacun)[26 April 2012] IP: 121.*.*.* China | Comment Reference Number: 20735
சீரியல் கில்லர் . புதுமை இல்லை என்றாலும் , அத்தனையும் உண்மை . சமீபத்திய வார இதழில் படித்த ஒரு சிறுகதை .
ஒருத்தி டாக்டரிடம் சென்று மாஸ்டர் செக் அப் பண்ணி இருக்கிறாள் . டாக்டர் எல்லா பரிசோதனைகளையும் செய்து முடித்து விட்டு , அவளிடம் , நீங்கள் 100 % perfect . எந்த குறையும் இல்லை என்று சொன்னதும் , அவளோ , " அப்பாடா " என்று பெருமூச்சு விட்டு , இப்போதான் மனசுக்கு நிம்மதி டாக்டர் . இன்னைக்கு ஒரு " மெகா சீரியல் " ஆரம்பிக்கிறது . அது முடிவதற்குள் எனக்கு ஏதாவது ஆகிவிடுமோ என்று பயந்தேன் . நீங்கள் ஒன்றும் இல்லை என்று சொன்னதும்தான் மனசுக்கு நிம்மதி . சீரியல் முழுவதையும் நல்லபடியா பார்த்து விடுவேன் என்றாளாம் . அத்தனை வீட்டிலும் இதுதான் நிலைமை .
( தாய்குலத்தை தானத்திற்கு அழைப்பது , நிச்சயம் கிடைக்கும் என்பதால் அல்ல . அது நேரத்தை பொருத்தது . பகலில் ஆண்கள் வீட்டில் இருக்கமாட்டார்கள் . அதனால்தான் " அம்மா தாயே " . மற்ற நேரங்களில் ' அய்யா சாமீ " . )
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross