Re:பச்சைத்தலையும் காங்கிரீட்... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[03 May 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 20756
அஸ்ஸலாமு அலைக்கும்.
நம் அருமை சகோதரர் .சாளை.பசீர் அவர்களின் இந்த கட்டுரை நம் ஊர் மக்களுக்கு கண்டிப்பாக தேவையானது.குறிப்பாக நம் அன்பு சகோதரிகளுக்கு தான் தேவை. சும்மா அக்கம் / பக்கம் சென்று தேவைக்கு இல்லாமல் பசாது பேசி நேரத்தை கழிப்பதை தவிர்த்து.அருமை சகோதரர் .சாளை.பசீர் அவர்களின் கருத்தை உணர்ந்து. நம் பெண்கள் செயல் பட்டால் நாம் இயற்கை காற்றை ( குளிர் காற்றை ) சுவாசிக்கலாம்.தம்பி சாளை.பசீர் அவர்களிடம் ஓரு சின்ன சந்தேகம்.நம் வீட்டு மொட்டை மாடியில் நாம் மரம் வளர்ப்பதால் மரதின் வேர் மூலம் நம் வீட்டுக்கு பாதிப்பு வரதே????
நகர்மன்றத்தலைவி அவர்கள் சொன்ன கருத்து. நல்ல கருத்து தான்.
நம் நகராட்சி வேறு நமக்கு ஒத்துளைப்பு தரும் போது நாம் ஏன் மரக்கன்று ஒன்றை நட்ட கூடாது.
தம்பி சாளை.பசீர் அவர்களே உங்களின் இந்த கட்டுரை மக்களால் பாராட்ட கூறியது.இது போன்ற நல்ல கருத்துகளை மக்களுக்கு தாருங்கள்.
உங்களின் நல்ல ஆக்க பூர்வமான கட்டுரைகளுக்காக காத்து இருப்போரில் நானும் ஒருவன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross