.Re:காணாமல் போன காயலின் விளையாட்டும் விளையாட்டு போக்கில் காணாமல் போன ஈமானும் i.... posted byT,M,RAHMATHHULLAH (73)yr (KAYALPATNAM 04639 280852)[24 May 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 20784
Re:காணாமல் போன காயலின் விளையாட்டும் விளையாட்டு போக்கில் காணாமல் போன ஈமானும்
கீழ் வரும் ஈ ஈ ஈ அடிச்சான் கமன்ஸுக்கு நன்றி:-எனினும் சில எடிட்டட்களும் இருக்கிறது. மன்னிக்கவும்.
மிக அழகான கட்டுரை, இக்கட்டுரையைய் படிக்கும் போது நம் மனது சற்று பின்னோக்கி செல்வது உண்மை. விளையாட்டில் உள்ள நண்மை தீமைகளை பிரித்தறிந்திருக்கும் இக்கட்டுரையை நாம் ஒரு விளையாட்டாக எடுத்துகொள்ளகூடாது. வரும் காலத்தில் நம் பிள்ளைய்களை உடல் ரீதியாக எந்த நன்மையையும் தராத கம்பியூட்டரிலும், ஐ பேடிலும் மூழ்கிபோகாமல் பார்த்துக் கொள்ள வேண்டும், முக்கியமாக தாய்மார்கள் கவனம் செலுத்தவும்
பாரம்பரிய பெருமையும்,உண்மையான உடற்பயிற்சியும் கொண்ட பழங்கால விளையாட்டைப்பற்றி இக்கால பெற்றோர்கள் 90% சதவிதத்தினருக்கு மேல் தெரியவே இல்லை.அப்படிப்பட்ட விளையாட்டுகளை ஏளனமாக நினைக்கும் பெற்றோர்கள் தான் ஏராளம்!
அந்த பிஞ்சு உள்ளங்களிடமிருந்தும் உடல்களிடமிருந்தும் பறிக்கப்பட்ட மாலைப் பொழுதுகளையும் விளையாட்டுத் திடல்களையும் அவர்களுக்கே முற்றிலும் சொந்தமாக்குவோம் நிற்க, கட்டுரை ஆசிரியர் விளையாட்டுப்போக்கில் எழுதிய இந்த கட்டுரை கருத்தாஅழத்தையும் கொடுள்ளது.
ரெட்டாங்கோடு விளையாட்டு அமெரிக்காவிலும் சிறுவர்கள் அதே முறையில் விளையாடுவர்.
மேலும்,க.ஆசிரியர் எழுத விடுபட்ட பழங்கால விளையாட்டுக்களும் இருக்கிறது, இதோ.. கபடி எனப்படும் சடு குடு, கண்ணாம்பூச்சி.,குதிரைப்பந்து,எறி பந்து அப்ப்ப்பா எனகூறும் ஒளித்து வந்து கானாமல் பின்பக்கம் ஓங்கி அடிப்பது.பட்டம் விடும் கொடி பந்தயம். 501 --301—ரெமி- அடி இருபத்தொண்ணு, ஜீரோ போன்ற சீட்டு விளையாட்டு, கேரம்போர்டு,இன்னும் பல. மறந்தவை.
பெண்களுக்கென தெனி ஊஞ்சல், அடுக்கு ஊஞ்சல் என கூறும் குறூப் ஊஞல்.அண்டிக்கொட்டை தெறிப்பு இன்னும் பலபல. ஆனால் இக்கால விளையாட்டுக்கு ஆகிஉம் செலவெல்லாம் அப்பொழுதெல்லம் கடும் விலயாகவும் இருக்கும் சீப்பாக இர்ந்தால், பெர்ரோர்கள் காசும் தரமாட்டார்கல். காரணம் அக்கால 90% மக்கள் கஷ்ட்டப்பட்டு ஹலாலாக சம்பதிப்பார்கல். இப்போ 99% ம் ஹறாமில் தான். ஏனெனில் உண்மை ஈமான் 1% ல் ஓடுகிறது. சில வேளை மைனஸ் ஈமாந்தான். என்ன செய்வது சொல்லி வேலை இல்லை.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross