Re:கழிவுகளைக் களஞ்சியமாக்குவ... posted byVilack SMA (Guangzhou)[11 June 2012] IP: 113.*.*.* China | Comment Reference Number: 21056
கட்டுரை ஆசிரியரின் , " மட்காத குப்பை " , இவரது யோசனையால் வீடு மேலும் மேலும் குப்பையாகத்தான் இருக்கும். இவற்றையெல்லாம் சேகரித்து வைத்தால் , இவற்றை விற்று மாதத்தில் இரண்டு நாட்களுக்கான காய்கறி செலவை சமாளிக்கலாம் என்கிறார் . இவற்றை சேகரிப்பதன்மூலம் , வீட்டில் பூச்சிகள் , பூரான்கள் வந்து அதனால் மருத்துவ செலவு வந்தால் மாதம்பூராவும் காய்கறி வாங்கும் பணம் இந்த மருத்துவ செலவில் அடிபட்டுவிடும் .
ஆக , மட்காத குப்பைகளை அவ்வப்போது clear பண்ணுவதே சிறந்தது.
மட்கும் குப்பை : ஆசிரியரின் ஆலோசனைகள் நன்றாக உள்ளது . முயன்று பார்க்கலாம் .
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross