Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[06 August 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21089
அஸ்ஸலாமு அலைக்கும்
நமது ஊர் "ஜெய்பூர் காயல் நற்பணி மன்றதின்.தலைவர் ஜனாப் ஹாஜி.பிரபு .முஸ்தபா கமால் அவர்கள் என்று நாங்கள் படித்ததுமே.நாங்கள் புரிந்து கொண்டோம். இந்த """ ஜக்வா '''என்கிற நற்பணி மன்றம் மாஷா அல்லாஹ்.மிகவும் அற்புதமாகவும் & மிகவும் திறமையுடனும் செயல் படும் என்பதில் " எல் அளவும் " எவருக்கும் சந்தேகமே இல்லை. காரணம் எங்கள் ஜனாப் ஹாஜி.பிரபு .முஸ்தபா கமால் காக்கா அவர்கள் எல்லோர்களுடனும் பழகுவதில் மிகவும் அற்புதமானவர்கள். வயதில் சிறியவர் / பெரியவர் + பணக்காரன் / ஏழை என்று எப்போதுமே பிரித்து பார்க்காதவர். இவர்கள் தலைமை பொறுப்பு ஏற்று இருபது " ஜக்வா "வுக்கு .பெரும் "பிளஸ் பாயிண்ட்"தான்.நான் காக்கா அவர்களுடன் பல வருடங்கள் ஒன்றாக பழகியவன் என்கிற முறையில் சொல்கிறேன்.அவர்களை போன்று தான் பணக்காரன் / ஏழை என்று பாகுபாடு பார்க்காமல் அவர்கள் பிள்ளைகளையும் வளர்த்து உள்ளார்கள். இதுவும் மற்றவர்களின் துவா தான் அவர்களுக்கு இப்படி அமைந்தது.நான் காக்கா அவர்களின் மூத்த மகனுடனும் பல வருடங்கள் வெளி நாட்டில் ஒன்றாக பழகியதில் அவனும் காக்காவை போன்றுதான்.குணம் படைத்தவன்.
நான் எதற்கு இதை கூறுகிறேன் என்றால் நமது ஊர் ஜெய்பூர் காயல் நற்பணி மன்றமும் ஒரு குடும்பம் அல்லவா.இதை மேலும் ஜனாப். பிரபு முஸ்தபா கமால் காக்கா அவர்கள் "மெருகு" ஊற்றி வழி நடத்தி செல்வார்கள் என்பதில் கூட சந்தேகமே இல்லை.
கூட்டதின் நோக்கம் குறித்து மன்ற தலைவர் காக்கா அவர்கள் மிகவும் நகைசுவையுடந்தானே கூறி இருப்பார்கள். நகை சுவைக்கு காக்கா அவர்களை கேட்க தேவை இல்லை. அவ்வளவு அற்புதமாக பேசுவார்கள்.
வல்ல நாயன் அருளால் இந்த ஜெய்பூர் காயல் நற்பணி மன்றம் மிகவும் சிறப்புடன் நம் ஊர் மக்களின் நல் வாழ்வுக்காக செயல் ஆற்றிட நாங்களும் தங்கள் யாவர்களின் ஹக்கில் துவா கேட்கிறோம்.
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL KHOBAR
SAUDI ARABIA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross