Re:... posted byHaddadh (Thrissur)[13 August 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 21245
இந்த குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. அது மனிதர்களூக்கு
நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும் பொய்யை விட்டு உண்மையை பிரிதுக்காட்டும். உங்களில் யார் அம்மாதத்தை அடைகிராறோ
அவர் அதில் நோன்பு நோற்கட்டும் . நோயாளியாகவோ, பயணத்திளோ இருப்பவர் வேரு நாட்களில் கணக்கிட்டு கொள்ள்லாம்.....குர்ஆன்: 2:185
உங்களில் யார் அம்மாதத்தை அடைகிராறோ..........
இதில் இருந்தே ஒரு சாரார் அம் மாதத்தை அடைந்திருக்கும் போது மற்றோரு சாரார் அடையமாட்டார்
ஒருவர் ரமளானை அடைந்திருக்கும் போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார்
என்பது தெளிவாகிறது.
இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமளானை அடைகிறாறோ என்று கூற முடியும்
அனைவரும் ஒரே நேரத்தில் ரமளானை அடைகிறார்கள் என்று வைதுக்கொள்வோம். எல்லோரூமே அடைந்த்ருக்கும் போது உங்களில் யார் அடைகிறாறோ எனக் கூறுவது வீணான வார்தைப் பிரயோகமாக அமைந்து விடும்.
இந்த அடிப்படையில் தான் மேலே நாம் எடுதுக்காட்டிய வசனத்தையும் ஆராய
வேண்டும். அல்லாஹ்வின் வேதத்தில் தேவையில்லாத ஒரு வார்தை கூட இருக்காது என்பதை நென்ஜிலிருந்து ஆராய வேண்டும்
அதை, பிறையை நீங்கள் கானும்போது நோன்பு பிடியுங்கள். அதை மரு பிறையை நீங்கள் கானும்போது நோன்பை விடுங்கள். உங்களூக்கு மேக மூட்டம் எற்பட்டால் சஹ்பான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைபடுதுங்கள் என்று நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள் கூறீனார்கள்.
அறீவிப்பவர்: ஆபூஹூரைரா, நூல்: புஹாரி: 1909
மார்க்கம் நிரைஉற்றது அதில் கடுகளவு கூட்டவோ குரைக்கவோ யாருக்கும்
அதிகாரம் கிடையது, அரஃஃபா மைதானத்தில் நபிகள் நாயகம் ஸல்.... அவர்கள் கூறீனார்கள் இன்ற்றைய தினம் உங்களூடைய மார்க்கம் பரிபூரணமாக்கப்பட்டு விட்டது இதற்க்கு அல்லாஹ் சாட்சி என்று வானத்தை நோக்கி ஆட்காட்டி விரலால் கான்பித்தார்கள்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross