செய்தி: ரமழான் 1433: காயல்பட்டினத்தில் நடைபெற்ற இஃப்தார் - நோன்பு துறப்பு நிகழ்ச்சியில் தமிழக அமைச்சர் சி.த.செல்லப்பாண்டியன் பங்கேற்பு! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
மதநல்லிணக்கதிற்கு மற்றுமோர் சான்று posted byமுஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu)[13 August 2012] IP: 176.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 21246
மதநல்லிணக்கதிற்கு மற்றுமோர் சான்றாக இந்த நோன்பு திறப்பு விருந்து நிகழ்ச்சியை பார்க்க,பார்க்க பரவசம் ஊட்டுகிறது.
அமைச்சர் அவர்கள் நம்மூர் மக்களோடு ஒரண் டன கலந்திருக்கும் இது போன்ற நிகழ்சிகளை சாதகமாக்கி
நம்மூருக்கு தேவையான காரியங்களை அரசாங்கத்தின் மூலமாக பெற்றுதரகூடிய முயற்சியை எடுத்துகொள்ளவும்.
சகோதரர் அன்வர், சகோதரர் செய்து இப்ராஹீம் போன்றவர்கள் நமதூருக்கு நன்மைசெய்யும் காரியங்களில் முன்னோடியாக செயல்படுவார்கள் என்பதை நேரில் கண்டவனாகையால், அப்படிப்பட்ட துடிப்புடையவர்களின் துணையுடனும் மற்றும் ஆளும்கட்சி அன்பர்களின் ஆதரவுடனும் நமககுறிய காரியத்தை இறைவன் கிருபையால் பெறலாம் என்று நம்புகிறேன்.
புகைப்படங்களை பார்க்க பெருமையாக இருக்கிறது.புன்னகையை பூக்கும் அருமை நண்பர் முஹம்மதலியின் முழுநிலவு முகத்தையும் ,முழுமூச்சாக பந்தி பறிமாறுவதில் முனைப்புடன் இருக்கும் அருமை நண்பர் செய்து இப்ராகினின் அருமைதோற்றமும் அருகில் பார்ப்பதுபோன்ற உணர்வால் அங்கமெல்லாம் குளிர்கிறது!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross