Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
1:35:42 PM
வெள்ளி | 22 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1940, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்---
மறைவு17:54மறைவு12:02
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:5905:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4219:08
Go to Homepage
வாசகர் கருத்துக்கள்
If you know the Comment Reference Number, type here / கருத்து குறிப்பு எண் தெரிந்தால் இங்கு தரவும்
Enter email address to search database / கருத்துக்களை தேட ஈமெயில் முகவரியை வழங்கவும்
Enter Viewer Name to search database /
கருத்துக்களை தேட வாசகர் பெயரை வழங்கவும்
Previous CommentNext Comment
அனைத்து கருத்துக்களையும் காண இங்கு அழுத்தவும்
செய்தி: காயல்பட்டினம் நகர்மன்ற (ஆகஸ்ட் மாத) கூட்டம்! 14 உறுப்பினர்கள் வெளிநடப்பு!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
கண்ணாமூச்சி ஆட்டம் !!
posted by Salai.Mohamed Mohideen (USA) [04 September 2012]
IP: 205.*.*.* United States | Comment Reference Number: 21835

நகராட்சியின் செயல்பாடுகளும், தீர்மானங்களும் பெரும்பான்மை உறுப்பினர்களின் ஆதரவோடு தான் நிறைவேற வேண்டுமென்றால்... முதலில் மக்கள் மன்றத்தில் தொலைந்து போன 'நம்பிக்கை' யை மீட்டெடுங்கள்.

இரண்டாம் பைப் லைன் திட்டத்தை நகராட்சியே எடுத்து நடத்தலாம் என்று 'பெரும்பான்மை உறுப்பினர்களின்' முடிவு தவறானது என்று சமீபத்திய முஸ்லிம் லீக் கூட்டத்தில் கூட கண்டனம் தெரிவிக்க பட்டதே ??? அப்படியென்றால் 'பெரும்பான்மை உறுப்பினர்களின்' முடிவு (சுயநலமிக்க?)தவறு என்று தெரிந்தும் அதனை 'கண்மூடித்தனமாக' நகர்மன்ற தலைவரும் தலையாட்ட வேண்டுமென்றால் ... நகர்மன்ற தலைவர் என்ற ஒரு பதவி தேவையா???? நகர்மன்ற தலைவரின் 'அதிகாரங்கள்' என்ன என்பதனை ஊடங்கங்கள் ஒரு 'சிறப்பு பார்வையாக' தர இயலுமா?

ஊடகத்தை காரணம் காட்டி இத்தனை அமளி துமளியால் மக்கள் நலப் பணிகள் பாதிக்கப் படுகின்றதே. இதற்க்கு ஊடகத் துறையை சார்ந்தவர்களின் பதில் தான் என்ன??? அங்கே நடப்பைவைகளை மக்களுக்கு கொண்டு சேர்ப்பதில் உங்களுக்கு இத்தனை தடைகற்கள் என்றால் இவ்விடயத்தில் ஊடகத்தின் பத்திரிக்கை சுதந்திரம் / உரிமைகள் தான் என்ன என்று கூற முடியுமா? ஒரு வேளை மீடியா தள்ளி நின்றால் இப்பிரச்சனை தீர்ந்து விடுமா?

கட்சியை வளர்ப்பதட்க்காக அன்றி மக்கள் நல (குடிநீர்) பிரச்சனைக்காக வேண்டி 'கண்டன கூட்டத்தை' நடத்திய தாய் சபை என்று நாம் அனைவரும் பெருமை பட்டுக் கொள்ளும் நமது பாரம்பரிய கட்சி, நகர்மன்றத்தை செயல்பட விடாத குட்டி மக்கா என்றழைக்கப்படும் காயலின் கண்ணியத்தை குழித்தோண்டி புதைத்த இந்த உறுப்பினர்களை கண்டித்து கண்டன கூட்டம் நடத்த முன் வருமா?

அதற்கான அதிகாரம் மனோதையிரியம் கொள்கை பரப்பு செயலாளர் /தலைமைக்கு நிச்சயம் உண்டு என்று நம்புகின்றோம். பொறுத்திருந்து பாப்போம்.. அப்பொழுது தான் விளங்கும் அக்கூட்டம் கட்சியை வளர்பதட்காகவா அல்லது ஒரு சிலரை திருப்தி படுத்துவதட்காவா அல்லது மக்கள் நலனுக்காகவா என்று?

இதையெல்லாம் சொல்வதினால் தலைவியின் மீது எவ்வித குறை (தவறு) யுமில்லை... அவர்களை சார்ந்தவன் என்ற அர்த்தம் அல்ல. மனிதன் என்ற முறையில் நாம் அனைவரும் தவறு செய்பவர்களே. அதனை நிவர்த்தி செய்து இழந்த நம்பிக்கையை மீட்டெடுக்க ஒரே வழி நகர்மன்றத்தை (மக்கள் நலப்பணிகளை) நல்ல படியாக செயல் பட விடுவது தான்.

தயவு செய்து உங்களுடைய நன்றி விசுவாசத்தை உங்களுக்கு ஒட்டு போட்ட மக்களுக்கு காண்பியுங்கள். அது முடிய வில்லையென்றால் தயவு பிறருக்கு வழி விடுங்கள்... மக்கள் பணத்தை செய்யாத வேலைக்கு 'ஹராமாக' உண்ணாதீர்கள் ஒரு வேளை 'மறுமையை' நம்பினால் !!

ஒட்டு மொத்த காயலர்களும் தன்னார்வ அமைப்புகளும் 'துணைத்தலைவர்' தேர்தல் அன்றே 'விழித்திருக்க' வேண்டுமல்லவா??? அதை செய்ய தவறியதன் விளைவை இன்று அனுபவிக்கின்றோம்.

இதன் மூலக்காரணங்கள் (rootcause ) அறிந்திருந்தும் கண்ணாமூச்சி ஆடுகின்றோம். ஒரு பிரச்சனை தீர வேண்டுமென்றால் 'ஆட்ட நாயகர்களை விட ஆட்டு விக்கும் நாயகர்கள்' தான் மிக முக்கியம்.

அனுபவமிக்க நடுநிலையான ஒரு சகோதரர் தனது கட்டுரையில் /செய்தியில் குறிப்பிட்டது உண்மையென்றால், இவர்களை ஆட்டு விக்கும் நாயகர்கள் என்ற 'கேரக்டர்கள்' ( அழையா விருந்தாளிகள் காயலின் குலவிளக்குகள்?) இருந்தால்... முதலில் அவர்களுடன் பேச்சு வார்த்தை நடத்துங்கள். அதுவே இதற்க்கு ஒரே தீர்வு. அதை விட்டுவிட்டு ஆயிரமுறை 'கருத்துவேறுபாடுகளை களைய' கூட்டங்கள் நடத்தினாலும் அது 'போகாத ஊருக்கே' வழி !!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு அழுத்தவும்]

[comment status: Approved]
Previous CommentNext Comment
காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
AKM JewellersFaams
Cathedral Road LKS Gold ParadiseFathima Jewellers

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved