Re:... posted bynizam (india)[06 September 2012] IP: 115.*.*.* India | Comment Reference Number: 21898
இந்த திட்டத்தில் கயல்ப்டணம் வேண்டு என்றே வஞ்சிக்க படுகிறது.
பொதுவாக ஒரு சாலை திட்டத்தின் முக்கிய நோக்கம் அந்த பகுதியில் உள்ள ராணுவ, சரித்திர புகழ் வாயிந்த, வியாபார முக்கியத்துவம் வாயிந்த இடங்களை இணைப்பதுதான்.
இந்த திட்டத்தில் உள்ள ஊர்களை பார்க்கும்போது தூத்துக்குடிக்கு அடுத்தபடியாக மேற்கொண்ட அம்சங்கள் கொண்ட ஊர் கயல்பட்டினம்தான்.
ஒரு திட்டத்தில் ஒரு முக்கியத்துவம் வாய்ந்த ஊரை புறக்கணிக்க வேண்டு என்றால் பொறியியல் ரீதியாக இரண்டு காரணங்கள்தான் இருக்கு வேண்டும். ஒன்று அந்த ஊரை சுற்றி திட்ட தடைகற்கள் அதாவது வயல்கள், பெரும் கட்டிடங்கள் இருக்க வேண்டும். இரண்டாவது அந்த ஊர் திட்ட பகுதியில் இருந்து அதிக தொலைவில் இருக்க வேண்டும்.
நமதுரை பொறுத்த வரை இந்த திட்ட தடைகற்கள் கிடையாது. அதுமட்டுமல்லாது திட்ட பகுதியில் இருது இருந்து சிறிய துரத்திலே இருக்கிறது.
தப்போதைய வடிவில் திட்டம் நிறைவேற்றபற்றால் நாம் ஏற்கனவே போராடி பெற்ற போக்குவரத்து வசதிகள் பறிக்க பட்டு எதிர்கால போக்குவரத்து வசதிகளும் கிடைக்காமல் ஏழை நடுத்தர வர்க்க மக்கள் கடும் அவதிக்குள்ளாகும் நிலை உண்டாகும்.
வேறுபாடுகளை மறந்து அரசியல் அமைப்புகளும் நகர்மன்றமும் ஊர் சமுகஅமைப்புகளும் ஒன்று சேர்ந்து இந்த விசயத்தில் நமக்குள்ள உரிமையை மீட்டுக்க வேண்டும், தவறினால் நமது எதிர்கால சமுதாயம் நம்மை இழிவாக கருதும்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross