நடுநிலை வாதிகளே நீங்கள் சொலுங்கள்.? posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227)[22 September 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22377
மானமுள்ள உறுபினர்களில் மிக முக்கியமான உறுப்பினரின் தன்னிலை விளக்கம் - அறிக்கை மற்றும் பகிரங்க சவால் இவைகளை காணோமே... விரைவில் தன்னிலை விளக்கம் - அறிக்கைகளை வாசகர்கள் எதிர்பார்க்கலாமா...?
இந்த நோட்டீசில் அவதூறோ... பொய்யான செய்திகளோ... இருப்பின் இந்த உறுப்பினர்கள் துணிவோடு செய்ய வேண்டிய ஓரே காரியம் என்னவனில்.. நோட்டீஸ் அடித்தவரின் மீதும் அச்சடித்து கொடுத்த அச்சகத்தின் மீதும் (பொய் செய்தி கலந்து இருந்தால்) சட்டப்படி நடவடிக்கை எடுக்கலாமே... ஏன் தயங்க வேண்டும்......
தலைவியின் ஆதரவாளர்களோ... அல்லது மானமுள்ள உறுபினர்களின் ஆதரவாளர்களோ.. இவர்கள் இவர்களையும் தவிர்த்து... இந்த ஜனதா கட்சியின் நோட்டீசின் வாசகத்தை நடுநிலைவாதிகள் நன்கு சிந்திக்கட்டும்...
ஜனதா கட்சியின் நோட்டீசில் பொய் செய்திகளா...? நகரமன்ற கூட்ட நடைமுறை உண்மை செய்திகளா...? நடுநிலைவாதிகளே...! நீங்கள் பதியுங்கள் உங்கள் நடுநிலை கருத்தை மக்களுக்கு...!
நடந்து முடிந்த நகர்மன்ற தேர்தலில் (தோல்வியை) அடிபட்ட காய புண்கள் ஆராதவர்களின் கருத்துக்கள் தான் இந்த இணையதளத்தில் அதிகம் உள்ளது... இந்த இணையதளம் எப்போதுமே தலைவிக்கு எதிரான கருத்துகளுக்கு முக்கியத்துவும் கொடுபதிலேயே தனது இணையதளத்தை நடத்துகிறதோ என்ற சந்தேகம் வருகிறது...
திருவாளர் 5வது வார்டு உறுப்பினர் ஜகாங்கீர் அவர்களின் தன்னிலை விளக்கத்தை எதிர்பார்த்தவனாக விடைபெறுகிறேன்...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross