எங்களின் பாசத்திற்கும் , மரியாதைக்கும் உரிய ராபியா மாமி அவர்களின் மரண செய்தியினை கேள்வி பட்டு மனதிற்கு மிகவும் வேதனை அடைகிறோம். வல்ல நாயனின் தீர்ப்பே இறுதியானது என்ற நிலையில் நாங்கள் சபூர் செய்து கொள்கிறோம் .
அவர்களை இழந்து வாடும் எங்களின் குடும்பத்தினர் அனைவருக்கும் எனது சலாதினை தெரிவிபதுடன் , சபூர் செய்து கொள்ளும் படியாகவும் கேட்டு கொள்கிறேன் .
வல்ல நாயன் அவர்களின் பிழைகளை மன்னித்து , மேலான சுவன பதிதனை அவர்களுக்கு கொடுத்து, அவனின் மிக நேருக்கமான நல்லாடியர்கள் கூட்டத்தில் அவர்களையும் சேர்த்து அருள் வனாக .ஆமீன்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross