Re:... posted bySEYED ALI (ABUDHABHI)[05 October 2012] IP: 86.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22633
சகோதரர் CNASH அவர்களுக்கு அஸ்ஸலாமு அலைக்கும். நீங்கள் என்னை தவறாக புரிந்து கொண்டீர்கள். யார் மனதையும் நான் புண்படுத்த எண்ணவில்லை. தவறு சுட்டிக்காட்டப்பட வேண்டியதே. ஆனால் அதிலும் பிரதானம் முதலில் நல்லதை பாராட்டிவிட்டு, பிறகு அது என்பதுதான் சரியான நியதி. ஏனென்றால் இறைவனை தவிர மற்ற அனைவருமே தவறுகளுக்கு உட்பட்டவர்கள்தான். பொருளாதாரத்தில் நலிந்தவர்களை கைநீட்டி வாங்க வைத்து அதை படமெடுத்து விளம்பரம் காணும் அந்த போக்கிரித்தனமான பழைய அரசியல் குயுக்தியில் எனக்கும் உடன்பாடு இல்லைதான். என்னதான் ஒரு சிறு சதுரத்தை போட்டு மறைத்தாலும் மிச்ச உருவம் தெரியத்தான் செய்கிறது. ஆனாலும் உங்கள் முதல் காமேண்டில் ஒரு பாராட்டுதல் கூட இல்லாமல் தவறை மட்டும் பிரதாணப்படுத்தியதால் தான் நான் தவறாக உங்களை புரிந்து கொண்டேன். உங்கள் வாத்தியார் மீது நீங்கள் காட்டிய அக்கறைக்கு நன்றி. ஆனால் நிச்சயம் நான் அல்ல அந்த வாத்தியார்.
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross