வரவு தெரிகிறது... செலவு தெரிவது இல்லை... posted byநட்புடன் - தமிழன் முத்து இஸ்மாயில். (காயல் - 97152 25227)[12 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22768
2 கோடியே , 41 லட்சத்து , 59 ஆயிரத்து 828 ரூபாய் - தமிழக அரசு மூலம் நமது நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது என்ற செய்தியை சென்னை நகராட்சி நிர்வாகத்துறையிடம் இருந்து பெறப்படும் தகவலை போன்று இந்த மிக பெரிய தொகையை நமது நகராட்சி எந்த வகைகளுக்கு இந்த பணம் செலவு செய்யப்பட்டுள்ளது என்ற விபரத்தை நமது நகராட்சி நிர்வாகத்திடம் கேட்டு பெற்று இணையத்தளத்தில் மக்கள் பார்வைக்கு தரலாமே...
நமது நகராட்சிக்கு நமது வரி பணம் பல கோடிகள் வருவது அறிய முடிகிறது...! ஆனால் நமது வரி பணத்தின் உபயோகம் என்ன.. என்ன.. என்ற விபரம் அறிய முடியவில்லையே...!
வரவு தெரிகிறது... செலவு தெரிவது இல்லை...
“நல்ல நகர்மன்றம் அமைய என்ன வழி?” எனும் தலைப்பில் பேசிய வள்ளுவனின் பேச்சு என் மனதில் ஒலிக்கிறது...
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross