தமிழக அரசு - மாநிலத்தில் உள்ள ஒவ்வொரு உள்ளாட்சி மன்றத்திற்கும், அதன் தகுதி - மற்றும் மக்கள் தொகை அடிப்படையில் - ஒவ்வொரு
மாதமும் மானியம் வழங்கிவருகிறது. இம்மானியமே - உள்ளாட்சி மன்றங்களின் வருவாயில் பெரும்
பங்கினை வகிக்கிறது.
இவ்வாண்டு ஆகஸ்ட், செப்டம்பர் மாதங்கள் வழங்கப்பட்ட மானியத் தொகை விபரம் தற்போது வெளியிடப்பட்டுள்ளது. (ஜூலை மாதம் விபரம்
வெளியிடப்படவில்லை. அது கிடைக்கபெற்றவுடன் - இணையதளத்தில் வெளியிடப்படும்).
செப்டம்பர் 2012
அரசு உதவி தொகை (A) - 26,13,231
பிடித்தங்கள்:
(a) Pension Demand (September) - 2,80,468
(b) TUFIDCO (Special Road Works) - 28,091
Repayment of Water Supply Loan to HUDCO
(c) Principal - 2,55,000
(d) Interest - 2,45,000
பிடித்தம் (Deductions) (a+b+c+d = B) - 8,08,559
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 18,04,672
ஆகஸ்ட் 2012
அரசு உதவி தொகை (A) - 26,13,231
பிடித்தங்கள்:
(a) Pension Demand (August) - 1,63,792
(b) TUFIDCO (Special Road Works) - 28,091
Repayment of Water Supply Loan to HUDCO
(c) Principal - 3,06,000
(d) Interest - 2,94,000
பிடித்தம் (Deductions) (a+b+c+d = B) - 7,91,883
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 18,21,348
ஏப்ரல் 2012 - ஜூன் 2012
அரசு உதவி தொகை (A) - 78,39,693
பிடித்தம் (Deductions) (B) - 19,63,575
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 58,76,118
கடந்த நிதியாண்டில் (2011 - 2012) - மார்ச் 2012 முடிய - காயல்பட்டினம் நகராட்சிக்கு, தமிழக அரசு
மூலமாக 3 கோடியே , 27 ஆயிரத்து 208 ரூபாய் அனுப்பப்பட்டுள்ளது. அதில் பென்ஷன் வகை, சிறப்பு சாலை அமைப்பு திட்டங்களுக்காக TUFIDCO
நிறுவனத்திற்கு செலுத்தப்பட்ட கடன், குடிநீர் விநியோக கடன் வகைக்கு HUDCO நிறுவனத்திற்கு செலுத்தப்படும் தொகை - ஆகிய வகைக்களுக்கு 58
லட்சத்து , 67 ஆயிரத்து 380 ரூபாய் பிடித்தம் (deductions) போக மீதி தொகை மொத்தம் 2 கோடியே , 41 லட்சத்து , 59 ஆயிரத்து 828 ரூபாய் -
நகராட்சிக்கு வழங்கப்பட்டுள்ளது.
ஏப்ரல் 2011 - மார்ச் 2012
அரசு உதவி தொகை (A) - 3,00,27,208
பிடித்தம் (Deductions) (B) - 58,67,380
பிடித்தம் போக நகராட்சிக்கு வழங்கப்பட்ட தொகை (A-B) - 2,41,59,828
தகவல்:
நகராட்சி நிர்வாகத்துறை, சென்னை.
|