Weddings Special Page in Kayalpatnam.com Since 1998 - Kayal on the Web - Your home away from home Bus Service - Signature Campaign
Current Kayalpatnam Time
3:30:26 PM
ஞாயிறு | 24 நவம்பர் 2024 | துல்ஹஜ் 1942, 1440 
Prayer timing for Kayalpatnam
ஃபஜ்ர்ளுஹ்ர்அஸ்ர்மஃக்ரிப்இஷாஃ
04:5512:0815:3018:0019:14
Sunrise/Sunset timing for Kayalpatnamஉதயம்06:13Moonrise/Moonset timing for Kayalpatnamஉதயம்00:50
மறைவு17:55மறைவு13:19
Morning Twilight
வானியல்கடல்சமூகம்
04:6005:2505:51
உச்சி
12:04
Evening Twilight
சமூகம்கடல்வானியல்
18:1718:4319:08
Go to Homepage
செய்திகள்
Previous News ItemNext News Item
செய்தி எண் (ID #) 9357
#KOTW9357
Increase Font Size Decrease Font Size
சனி, அக்டோபர் 13, 2012
நெசவு ஜமாஅத் முன்னாள் துணைத்தலைவர் காலமானார்!
செய்திஎஸ்.கே.எஸ். (தாருத்திப்யான் நெட்வர்க்)
இந்த பக்கம் 3671 முறை பார்க்கப்பட்டுள்ளது | வாசகர் கருத்துக்கள் காண (17) <> கருத்து பதிவு செய்ய
(ஒப்புதலுக்காக காத்திருக்கும் கருத்துக்கள் - 0; நிராகரிக்கப்பட்ட கருத்துக்கள் - 0)
click here to post your comment using facebook{ முகநூல் கருத்துக்கள்}{ட்விட்டர் கருத்துக்கள்}

காயல்பட்டினம் ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி - நெசவு ஜமாஅத் முன்னாள் துணைத்தலைவரும், சென்னை - மண்ணடி காஹிரா ஹோட்டல் அதிபரும், காயல்பட்டினம் பெரிய நெசவுத் தெருவைச் சேர்ந்தவருமான பையங்குட்டி எஸ்.ஏ.ஷாஹுல் ஹமீத் இன்று அதிகாலை 01.45 மணியளவில் காலமானார். அவருக்கு வயது 68.

அன்னார், மர்ஹூம் எஸ்.கே.செய்யித் முஹம்மத் அவர்களின் மகனும்,
எஸ்.எம்.இஸ்மாஈல் புகாரீ என்பவரின் சகோதரரும்,
செய்யித் முஹம்மத் பல்யா, அபூஸாலிஹ், அமீர் சுல்தான், கிதுறு முஹ்யித்தீன் ஆகியோரின் தந்தையும், சிந்தா மதார் என்பவரின் பெரிய தந்தையும்,
எச்.எச்.ஏ.ஹைதர் அலீ, ஏ.எஸ்.உபைதுர்ரஹ்மான், கோப்பி ஆர்.ரியாஸுத்தீன் ஆகியோரின் மாமனாரும்,
மர்ஹூம் செய்யித் அபூதாஹிர், நுஃமான், மர்ஹூம் ஹஸன் அலியார் ஆகியோரின் மச்சானும்,
ஷமீம் மொகுதூம், ஹமீத் ஜியாத், கோப்பி ரிழ்வான், அப்துல் ஹமீத் ஆகியோரின் பாட்டனாருமாவார்.

அன்னாரின் ஜனாஸா, இன்று இரவு இஷா தொழுகைக்குப் பின், ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளி மையவாடியில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.

படம்:
ஹாஃபிழ் M.M.முஜாஹித் அலீ


[படம் இணைக்கப்பட்டு, செய்தியில் சிறு திருத்தம் செய்யப்பட்டது @ 16:34 / 13.10.2012]


Previous News ItemNext News Item
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>
இறுதி கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
1. Re:... அஸ்ஸலாமு அலைக்கும்.
posted by SUPER IBRAHIM. S.H. (RIYADH - K.S.A.) [13 October 2012]
IP: 94.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22774

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னாலிள்ளஹி வஇன்னாஇஅலிஹி ராஜ்ஹிவூன்.

யா அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப் பிளைஹளை பொருத்து சுவனத்தில் நல்ல பதவியை தருவயாஹா ஆமீன்! மேலும், அவர்ஹளை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு சபுரன் ஜமீலா எனும் அளஹிய பொறுமையை கொடுப்பயஹா ஆமீன்! யாராபல் ஆலமீன்!!!

மிக்க வருத்தமுடன்,

சூப்பர் இப்ராகிம் எஸ்.எச். + குடும்பத்தினர்
ரியாத். சவுதி அரேபியா.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
2. Re:...
posted by Shaik Dawood (MALDIVES) [13 October 2012]
IP: 27.*.*.* Maldives | Comment Reference Number: 22775

அஸ்ஸலாமு அழைக்கும் (வ)

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக.

இன்னா னில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

வல்ல ரஹ்மான் அன்னாரின் மறு உலக வாழ்க்கையை வளமானதாக ஆக்கியருள்வானாக. அவரின் இழப்பைத் தாங்கும் சக்தியை அன்னாரின் மனைவி, புதல்வர்கள் புதல்வியர் அனைவருக்கும் வழங்குவானாக.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
3. Re:...
posted by Shaik Dawood (MALDIVES) [13 October 2012]
IP: 27.*.*.* Maldives | Comment Reference Number: 22776

, நெசவு ஜாமத்தின் முன்னால் தலைவருமான ஹாஜி .SM சாகுல் ஹமீத் (பையங்குட்டி ) அவர்கள் இன்று ( 13 - 09 - 2012 ) அதிகாலை சுமார் 1.30 மணியளவில் திருநெல்வேலி " கேலக்சி ஹாஸ்பிடலில் " வைத்து ஃவபாத்தாகி விட்டார்கள்.

"இன்னா லில்லாஹி வ இன்னா இளைஹி ரா ஜுஓன்"


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
4. Re:...இன்னாளில்லாஹி
posted by NIZAR AL (kayalpatnam) [13 October 2012]
IP: 101.*.*.* India | Comment Reference Number: 22777

சென்னை மன்னடி பாரம்பரியமிக்க ஹோட்டல் காஹிராவின் உரிமையாளர் எல்லோருடன் மிகவும் அன்பாக நடந்துகொள்வார்கள்.இறைவன் அவர்களுக்கு மறுமையில் நல்ல உயர்ந்த பதவியை அளிப்பானாக,அவர்களின் உறவினர்கள் அல்லாஹுக்காக சபூர் செய்து அன்னாரின் மறுமை வாழ்வுக்காக துஆ செய்யுமாறு வேண்டுகிறேன்.

YOURS
NIZAR AL
DEEVU STREET
KAYALPATNAM


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
5. Re:...
posted by Mohamed Salih (Bangalore) [13 October 2012]
IP: 59.*.*.* India | Comment Reference Number: 22780

அஸ்ஸலாமு அழைக்கும் (வ)

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்கள் உரித்தாகுக.

இன்னா னில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

பெங்களூர் ரில் இருந்து ,
முஹம்மத் ஸாலிஹ் கே.கே.எஸ்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
6. அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்...
posted by M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு (KAYALPATNAM ) [13 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22782

இன்னா னில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

அஸ்ஸலாமு அழைக்கும்..

அன்னாரை இழந்து வாடும் குடும்பத்தாருக்கு எனது ஆழ்ந்த அனுதாபங்களை தெரிவித்து கொள்கிறேன்...

அன்னாரின் பிழைகளை வல்ல இறைவன் மன்னித்து கொள்வானாக... ஆமின்..

என்றும் உங்கள்...
M.S.M. சம்சுதீன் - நகரமன்ற உறுப்பினர் - 13 வது வார்டு


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
7. Re: நெசவு ஜமாஅத் முன்னாள் துணைத்தலைவர் காலமானார்!
posted by முஹம்மது ஆதம் சுல்தான் (Yanbu) [13 October 2012]
IP: 188.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22783

"இன்னா லில்லாஹி வ இன்னா இலஹி ராஜஹூன்" சாகுல் ஹமீத் காக்கா அவர்களின் மறைவு செய்தியறிந்து,அதிர்ச்சியுற்றேன்.

எந்தநேரம்பார்த்தாலும்இனிமையாக வீட்டிலில்லோர்களையும் சேர்த்து விசாரிக்கும் பண்பும்,புன்முருவலான அவருடய முகமும் மனக்கண்முன்னே தோன்றி,தோன்றி மறைகின்ற மானசீக காட்சியுடைய கவலை உணர்வால் உறைந்து விட்டேன்.

அல்லாஹ்வுடைய கட்டளைக்கு அனைவரும் அடிபணிந்தே ஆகவேண்டும்!அல்லாஹ் பெறியவன்,அனைத்தும் அறிந்தவன் !

அன்னாரின் பிரிவு துயரில் துவளும் அனைத்து குடும்பத்தார்களுக்கும் என்னுடைய ஆழ்ந்த அனுதாபம் அடங்கிய ஆறுதலையும் சலாத்தினையும் தெரிவித்து கொள்கிறேன்.அஸ்ஸலாமு அழைக்கும்!

எல்லாம் வல்ல அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பிழைகளை பொருத்து ஆகிரத்தில் ஜன்னத்துல் பிர்தவுஸ் என்ற நற்பதவியை கொடுத்தருள்வானாக ஆமீன்!

சபூருடன்
முஹம்மது ஆதம் சுல்தான்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
8. இன்னா னில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.
posted by ஸ்டார் ரெடிமேட்ஸ்.. (காயல் - 285 282) [13 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22784

இன்னா னில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஹூன்.

வல்ல இறைவன் அன்னாரின் மறு உலக வாழ்க்கையை வளமானதாக ஆக்கியருள்வானாக... ஆமின்... மேலும் அவரின் இழப்பைத் தாங்கும் சக்தியை அன்னாரின் குடும்பத்தார் அனைவருக்கும் பொறுமையை வழங்குவானாக...

பிராத்தனையுடன்...
ஸ்டார் ரெடிமேட்ஸ் - தபால் நிலையம் எதிரில்.
காயல்பட்டினம்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
9. Re:...சபூர்
posted by M.S.ABDULAZEEZ (Gz) [13 October 2012]
IP: 14.*.*.* China | Comment Reference Number: 22785

இன்னாளிலாஹி வ இன இலிஹி ரசிஊன். யா அல்லாஹ் அன்னாருக்கு சுவனபதி நல்கிடுவாயக ஆமீன். குடும்பத்தினர் உறவினர் யாவருக்கும் என் சலாம் அஸ்ஸலாமு அழைக்கும் அல்லாஹுகாக சபூர் செய்யுங்கள்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
10. Re:...
posted by saburudeen (dubai) [13 October 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22790

இன்னா லில்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்

வல்ல நாயன் மர்ஹூம் அவர்களின் பிழைகளைப் பொறுத்து மேலான சுவனபதியில் அவர்களை நுழையச் செய்வானாக...


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
11. Re: நெசவு ஜமாஅத் முன்னாள் துணைத்தலைவர் காலமானார்!
posted by mohideen (kayalpatnam) [13 October 2012]
IP: 122.*.*.* India | Comment Reference Number: 22792

இன்னா லிள்ளஹி வ இன்னா இலை ஹி ராஜிவூன் வீட்டில் அனைவர்களும் சபூர் செய்து கொள்ளவும்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
12. Re:...
posted by Kudack Sarvej Mohudoom Mohamed (Kuwait) [13 October 2012]
IP: 37.*.*.* Kuwait | Comment Reference Number: 22793

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னாலிள்ளஹி வஇன்னாஇஅலிஹி ராஜ்ஹிவூன்.

யா அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப் பிளைஹளை பொருத்து சுவனத்தில் நல்ல பதவியை தருவயாஹா ஆமீன்! மேலும், அவர்ஹளை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு சபுரன் ஜமீலா எனும் அளஹிய பொறுமையை கொடுப்பயஹா ஆமீன்! யாராபல் ஆலமீன்


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
13. நகரின் முக்கிய தூண் சாய்ந்தது!
posted by S.K.Salih (Kayalpatnam) [13 October 2012]
IP: 117.*.*.* India | Comment Reference Number: 22795

கண்ணியத்திற்குரிய சாவன்னா மாமா அவர்கள், நகர்நலனில் மிகவும் அக்கறை கொண்டவர்கள்... எப்போதும் அவர்களது பேச்சு நகர்நலனைப் பற்றியே இருக்கும்.

என்னைச் சந்திக்கும்போதெல்லாம் என் தந்தை மர்ஹூம் எஸ்.கே.ஷாஹுல் ஹமீத் அவர்களை நினைவுகூர்ந்து, அவ்விருவரும் சென்னையிலிருந்தபோதான அனுபவங்களை மனமகிழ என்னுடன் பகிர்ந்துகொள்வார்கள்.

நமதூரில் ஒற்றுமைக்கான எந்த செயல்திட்டமானாலும், அது சிறியதாயினும் சரி - பெரியதாயினும் சரி... அனைத்தையும் பெரியதாகவே கருத்திலெடுத்துக்கொண்டு நெசவு ஜமாஅத்தின் பிரதிநிதியாக வந்து அவையை அலங்கரிப்பார்கள்...

பொதுச் சபைகளில் அவர்கள் தன்னை அறிமுகப்படுத்தும் பாங்கே தனி... நாம் எல்லோரும் எல்லோருக்கும் தெரிந்தவர்கள்தான் என்றாலும், பொது நிகழ்ச்சிகளில் அவர்களது கருத்துக்களைத் தெரிவிப்பதற்கு முன், ஒவ்வொரு முறையும் அவர்கள் தெரிவிக்கும் வாசகம்... “என் பெயர் எஸ்.ஏ.ஷாஹுல் ஹமீது... நான் எங்கள் ஹாஃபிழ் அமீர் அப்பா பள்ளியின் நெசவு ஜமாஅத் சார்பாக அதன் பிரதிநிதியாக வந்திருக்கிறேன்...” என்று அவர்கள் தன் கம்பீரக் குரலில் தெரிவிக்கும் முறை, பலரும் பாடமாக எடுத்துக்கொள்ள வேண்டிய நல்ல நடைமுறை!

கொள்கையால் - குடும்பங்களால் - குலத்தால் - இடத்தால்... இருக்கக்கூடாத பல மாச்சரியங்கள் நம் மக்களிடையே இருந்து வரும் இக்காலகட்டத்திலும், இவர்கள் போன்ற வெகு சிலர் - ஊர் நலனென்று வரும்போது அவற்றையெல்லாம் மூட்டை கட்டி வைத்துவிட்டு - குறைந்தபட்ச செயல்திட்டத்தின் அடிப்படையில் ஒற்றுமைக்காக உழைத்து வந்ததால் - வருவதால்தான் இன்று நமதூரில் இந்தளவுக்காவது ஒற்றுமை நிலைக்கிறது.

அன்னாரின் மறைவு, நெசவு ஜமாஅத்திற்கு மட்டுமின்றி, ஒட்டுமொத்த காயல்பட்டினத்திற்கும் பேரிழப்பே!

அன்னாரின் பாவப் பிழைகளை கருணையுள்ள அல்லாஹ் பொருத்தருள்வானாக,.. அவர்களின் நற்கருமங்களை அவனது பேரருளால் ஏற்றுக்கொள்வானாக...

கள்ளம் கபடமில்லா அந்த வெள்ளை உள்ளத்தை வல்ல அல்லாஹ் ஜன்னத்துல் ஃபிர்தவ்ஸ் எனும் உயர்சுவனத்தில் சேர்த்தருள்வானாக, ஆமீன்.

அன்னாரின் பிரிவால் துயருற்றிருக்கும் - அவர்களது மக்களான தம்பி அமீர் சுல்தான், தம்பி கிதுறு முஹம்மத் உள்ளிட்ட - மர்ஹூம் அவர்களின் குடும்பத்தாருக்கு அல்லாஹ் அழகிய பொறுமையைத் தந்தருள்வானாக, ஆமீன்.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
14. Re:...
posted by OMER K.M.S. (Bangalore / Kayalpatnam) [14 October 2012]
IP: 14.*.*.* India | Comment Reference Number: 22796

Assalaamu Alaikkum,

May Allah give Jannath to him & Sabur to his family.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
15. இன்னலிலாஹி வா இன்னா இலைஹிராஜியுன்
posted by s.mohamed ismail@gifto ismail (mannady, chennai) [14 October 2012]
IP: 124.*.*.* India | Comment Reference Number: 22797

அஸ்ஸலாமு அலைக்கும்.அன்புள்ள காஹிரா சாகுல் ஹமீது காகா அவர்களின் மறைவு மிகவும் கவலை .அல்லாஹு அவர்களுக்கு மேலான தரஜாவை வழங்குவாநாக.

காயல்.காம் உரிமையாளர்களுக்கு ஒரு வேண்டுகோள் .முந்தைய மரண செய்திஇல் மரணித்தவர்களின் பேர்களுக்கு அடுத்து அவர்கள் என்றுநம் கண்ணியமான முறையில் எழுதி இருந்தீர்கள் நன்றிm இந்ந்த மரண செய்திஇல் அவர்கள்என்று போடாமல் மொட்டையாக எழுதி இருக்கிறீர்கள். மிகவும் தவறு. கண்ணியமான முறைகள் அவசியம். பல தடவை உங்களுடன் விவாதிட்டு ஆகிவிட்டது.

Moderator: செய்திக்கென தனி வாசக அமைப்பு உள்ளது. அந்த அமைப்பிலேயே செய்திகள் வெளியிடப்பட்டு வருகிறது. தங்களால் சுட்டிக்காட்டப்படும் செய்தி எண் 9293இலும் வாசகம் திருத்தப்பட்டுள்ளது.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
16. Re:...
posted by Fareed (Dubai) [14 October 2012]
IP: 2.*.*.* United Arab Emirates | Comment Reference Number: 22799

அஸ்ஸலாமு அலைக்கும்.

இன்னாலிள்ளஹி வஇன்னாஇஅலிஹி ராஜ்ஹிவூன்.

யா அல்லாஹ் மர்ஹூம் அவர்களின் பாவப் பிளைஹளை பொருத்து சுவனத்தில் நல்ல பதவியை தருவயாஹா ஆமீன்! மேலும், அவர்ஹளை பிரிந்து வாழும் குடும்பத்தினருக்கு சபுரன் ஜமீலா எனும் அளஹிய பொறுமையை கொடுப்பயஹா ஆமீன்! யாராபல் ஆலமீன்!!!


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
17. Deepest Condolences
posted by Salai.Mohamed Mohideen (USA) [14 October 2012]
IP: 76.*.*.* United States | Comment Reference Number: 22813

Inna lillahi wa inna ilaihiya raajioon. Everything must return to Allah.

May Allah forgive the deceased sins, grant him peace and the highest place in Jannah, Al Firdous. Ameen!

May Allah give my closest friend Ameer Sulthan & his family 'sabr' during this difficult time and accept the 'qadr' of Allah.

--- Shalayaar Family, Kayal Patnam.


இந்த கருத்து உங்களுக்கு பிடித்துள்ளதா?

[இவரின் பிற கருத்துக்களை காண இங்கு சொடுக்கவும்]
முதல் கருத்துக்கு செல்ல இங்கு சொடுக்கவும் >>
இச்செய்தி குறித்த உங்கள் கருத்தை பதிவு செய்ய இங்கு சொடுக்கவும் >>

முகநூல் வழி கருத்துக்கள்
ட்விட்டர் வழி கருத்துக்கள்

பிற செய்திகள்
என்று ஹஜ் பெருநாள் (1433)?  (14/10/2012) [Views - 3072; Comments - 1]
இன்று காலையில் இதமழை!  (14/10/2012) [Views - 2357; Comments - 1]
இன்று நள்ளிரவில் இதமழை!  (13/10/2012) [Views - 2616; Comments - 1]

காயல்பட்டணம்.காம் இணையதள பக்கங்கள் தமிழ் வழி தேடல்
செய்திகள் ஆங்கில வழி (TAG) தேடல்
குறியீடு எண்கள் (ID #) வழி தேடல்
தேதி வாரியாக செய்தி தேட இங்கு சொடுக்கவும்
Advertisement
Fathima JewellersAKM Jewellers
FaamsCathedral Road LKS Gold Paradise

>> Go to Homepage
செய்திகள்
அண்மைச் செய்திகள்
அதிகம் வாசிக்கப்பட்டவை
அதிகம் கருத்து கூறப்பட்டவை
பரிந்துரைக்கப்பட்டவை
இந்த நாள், அந்த ஆண்டு
நீங்கள் படிக்காதவை
செய்திகளை தேட
தலையங்கம்
அண்மைத் தலையங்கம்
பிற தலையங்கங்கள்

ஆக்கங்கள்
எழுத்து மேடை
சிறப்புக் கட்டுரைகள்
இலக்கியம்
மருத்துவக் கட்டுரைகள்
ஊடகப்பார்வை
சட்டம்
பேசும் படம்
காயல் வரலாறு
ஆண்டுகள் 15
வாசகர் கருத்துக்கள்
செய்திகள் குறித்த கருத்துக்கள்
தலையங்கம் குறித்த கருத்துக்கள்
எழுத்து மேடை குறித்த கருத்துக்கள்
சிறப்புக் கட்டுரைகள் குறித்த கருத்துக்கள்
கவிதைகள் குறித்த கருத்துக்கள்
இணையதள கருத்தாளர்கள்
புள்ளிவிபரம்
சிறப்புப் பக்கங்கள்
புதிய வரவுகள்
நகர்மன்றம்
வீடு, மனை விற்பனை தொழில் (REAL ESTATE)
குடிநீர் திட்டம்
ரயில்களின் தற்போதைய நிலை
ரேஷன் கடைகளில் பொருள்களின் நிலை

EDUCATION
பள்ளிக்கூட கட்டணங்கள்
HSC Results (Since 2007)
Comparative Analysis
Best School Award Rankings
Centum Schools
1000 or above Students
12th Standard Timetable
10th Standard Timetable
தகவல் மையம்
காயல்பட்டினம் தொழுகை நேரங்கள்
சூரிய உதயம் / மறைவு கணக்கிட
சந்திர உதயம் / மறைவு கணக்கிட
ஆபரணச் சந்தை
அரசு விடுமுறை நாட்கள்
நிகழ்வுகள் பக்கம்
தமிழக அமைச்சரவை
காயல்பட்டினம் வாக்காளர் பட்டியல்
Hijri Calendar
Government
OTHER SERVICES
Email Service
Mobile Version
On Twitter
ADVERTISE HERE
Website Traffic
What are GoogleAds?
Advertisement Tariff
ABOUT US
Suggestions
Credits
KOTW Over The Years
About KFT
Recommend This Site
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross

© 1998-2024. The Kayal First Trust. All Rights Reserved