காயல்பட்டினத்திற்கு குடிநீர் வழங்கும் மேல ஆத்தூர் நீர்தேக்கத்திற்கு - பாபநாசம் அணையில் இருந்து நீர் அனுப்பப்படுகிறது. பாபநாசம் அணையில்
143 அடி அளவு வரை - நீரினை தேக்கி வைக்கலாம்.
அணையின் இன்றைய (அக்டோபர் 14) நிலவரம் கீழே வழங்கப்பட்டுள்ளது. முந்தைய நாள் நிலவரம் அடைப்புக்குறிக்குள்
வழங்கப்பட்டுள்ளது:
அணையில் நீர்மட்டம்: 39.05 அடி (39.55 அடி) நீர்வரத்து (Inflow): 114 Cusecs (125 Cusecs) நீர் வெளியேற்றம் (Outflow): 305 Cusecs (307 Cusecs) மழையின் அளவு - 0 mm
1. Re:அணையில் நீர் அளவு அணையும் மின் அளவு posted bymackie noohuthambi (kayalpatnam)[14 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22806
தினசரி பாபநாசம் அணைநீர் வரத்து செய்தியை தருவதற்கு நன்றி.
அதே போல் ஒவ்வொரு நாளும் விடிந்தவுடன் நேற்று எத்தனை மணி நேரம் நமதூரில் மின் வெட்டு இருந்தது என்று புள்ளிவிவரம் தந்தால் வெளிநாட்டிலுள்ளவர்கள் இங்குள்ள மக்கள் ஒவ்வொரு நாளும் படும் வேதனையை அவஸ்தையை உணர முடியுமே!
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross