செய்தி: ஹஜ் பெருநாள் 1433: அக். 26 அரஃபா தினம்! அக். 27 ஹஜ் பெருநாள்!! மஹ்ழரா - ஜாவியா - நகர உலமாக்கள் கூட்டுக் கூட்டத்தில் அறிவிப்பு!!! செய்தியை முழுமையாக காண இங்கு அழுத்தவும்>>
Re:... posted byK.D.N.MOHAMED LEBBAI (AL-KHOBAR)[19 October 2012] IP: 46.*.*.* Saudi Arabia | Comment Reference Number: 22913
அஸ்ஸலாமு அலைக்கும்
அடடா ...என்னடா ....இந்த ஹஜ்ஜுப் பெருநாள் நம் ஊரே ஒரே நாளில் 26 வெள்ளி கிழமையில் கொண்டாட போகிறதே ...... என்று படு ஆச்சிரியமகவே இருந்தது .....அப்பாட இப்பதான் நமக்கு மன நிம்மதி ....வெள்ளி கிழமை ஒரு பெருநாள் + சனி கிழமை ஒரு பெரு நாள் ....( இங்கு பெருநாள் தொழுது விட்டு ஊர் வந்தால் ) வெளி நாட்டில் இருந்து ஊர் வருபவர்களுக்கு ....நம் ஊரில் ஒரு பெருநாள் தொழுகை கிடைக்க சான்சு உண்டு .
சவுதியிலும்... நம் ஊரிலும் பிறை ஒரே கணக்கு படி தானே தற்போது நடந்து வருகிறது...அப்படி இருக்க பெருநாள் தேதியில் என்ன குழப்பம் ....
எப்பொழுதுதான் நம் ஊர் எல்லா ஜமாத்துகளும் .....குறிப்பாக நம் ஆலிம்கள் ....ஓன்று கூடி பிறை கணக்கு வைத்து முடிவு செய்து ஒரே நாளில் நம் ஊர் எல்லா மக்களும் சிறப்பாக பெருநாள் தொழுது .....ஒரே குடும்பமாக சந்தோசமாக கொண்டாட கூடிய நல்ல நாள் எப்பதான் வருமோ ......அதைதான் எதிர் பார்த்து காத்து இருக்கிறோம் .
நம் ஊரில் மக்கள் தொகைக்கு ஏற்ப ஜும்மா பள்ளிகள் அதிகரித்து வருவது.சந்தோசம் தான் .........நம் ஊரில் ஜும்மா பள்ளிகள் அதிகரித்து வருவது போல....நம் ஊரில் பெருநாளும் அது போன்று ஆகி விட கூடாது என்பது தான் நம் கவலை ....
நம் ஊரில் நோன்பு பெருநாள் ஒரே வீட்டில் ....மூன்று நாள் கொண்டாடியதும் உண்டு .இது எல்லாம் எவ்வளவு வேதளைக்குரிய விசயம் பாருங்கள்.
சரி ஹையர் நாம் எல்லோரும் நம் ஊரின் ஒற்றுமைக்கவே ஒன்றாக துவா கேட்போமாக ......
வஸ்ஸலாம்
K.D.N.MOHAMED LEBBAI
AL-KHOBAR
SAUDI ARABIA
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross