Re:... posted bymackie noohuthambi (kayalpatnam)[19 October 2012] IP: 117.*.*.* India | Comment Reference Number: 22914
சாலை அமைக்கிற விஷயம் நகரமன்ற செலவில் வராதா?சட்டமன்ற உறுப்பினர் வேறு மக்கள் நலத்திட்டங்களுக்கு அதை பயன்படுத்தலாமே? என்ன விதிமுறை என்று தெரியவில்லையே.
நகர் மன்றத்துக்கு வரும் வருட வருமானம் எவ்வளவு. அவற்றை நகர்மன்றம் எப்படி செலவிடுகிறது என்ற தெளிவான குறிப்புகள் இந்த இணைய தளத்தில் வெளியிடப்பட்டால் மக்கள் புரிந்து கொள்வார்களே,
ஆமா, நமதூரில் நடக்கும் கல்யாணங்கள், பிறப்பு இறப்பு என்ற எல்லா நிகழ்சிகளிலும் தவறாது கலந்து கொள்ளும் அனிதா அவர்களை இப்போது ஊரில் காண முடியவில்லையே, எங்கே இருக்கிறார்கள், என்ன நடக்கிறது, அறிய தாருங்கள்.,
Administrator: இவ்வாண்டு - இந்த திட்டத்தின் கீழ் அனுமதிக்கப்பட்ட, அனுமதிக்கப்படாத - திட்டங்கள் குறித்த விபரங்கள் காண - இங்கு அழுத்தவும்
Kayal on the Web is one of several websites managed by The Kayal First Trust, a charitable organisation
based in Kayalpatnam, Tuticorin District, Tamil Nadu, INDIA. By accessing and using this website, you are
assumed to have read the Terms of service - governing this Website.
Designed for The Kayal First Trust by NetGross